27.8 C
Chennai
Thursday, Mar 12, 2026
1378147899c9710da8f94a892d15b605c52e0e2f51110998657
ஆரோக்கியம் குறிப்புகள்

சளி , காய்ச்சல் , இருமல் குணமாக இதோ அற்புதமான எளிய தீர்வு

தேவையான பொருட்கள் :

மிளகு – 10

சீரகம் – 1/4 ஸ்பூன்

ஏலக்காய் – 2

கிராம்பு – 4

ஓமம் – 1/4 ஸ்பூன்

இஞ்சி -சிறிது

துளசி இலை – 5

மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

கருப்பட்டி – தேவைக்கேற்ப

 

செய்முறை :

முதலில் மிளகு ,சீரகம் ,ஏலக்காய் சேர்த்து இடித்துக் கொள்ள வேண்டும் .

பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கிராம்பு , இஞ்சி , ஓமம் , துளசி , மஞ்சள் தூள் , கருப்பட்டி சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு வடிகட்டி தினமும் இரவில் குடித்து வந்தால் சளி ,காய்ச்சல் ,இருமல் விரைவில் குணமாகும் .

Related posts

அவரம்பூ (Cassia auriculata)

nathan

பெண் குழந்தை இருந்தா? நீங்க இதெல்லாம் செஞ்சே ஆகணும்!

nathan

தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…எளிதான முறையில் வீட்டின் அறையை எப்படி சுத்தப்படுத்துவது?

nathan

இதோ உடனடி தீர்வு.!! 30 வயதிலேயே நரம்பு தளர்ச்சியால் அவதிபடுகின்றீர்களா.!?

nathan

ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்!

nathan

உங்களுக்கு எடுப்பான மார்பகங்கள் வேண்டுமா? அப்போ இந்த மசாஜ் செய்து பாருங்க!

nathan

மல்லிகைப் பூ அழகிற்காக மட்டுமல்ல பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது!

nathan

உங்களுக்கு தெரியுமா தினமும் இத்தனை கிளாஸ் தண்ணீர் குடிச்சா உங்க எடையை சீக்கிரம் குறைச்சிடலாம் ?

nathan