31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்துக்கு இதுதான் காரணமா? 16 வயதில் முதல் காதல்!

நடிகர் தனுஷின் முதல் காதல் குறித்து சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாக பேசப்பட்டு வருகின்றது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு ஐஸ்வர்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு திருமணமாகி 18 வருடங்கள் ஆன நிலையில் இவர்கள் இருவரும் பிரிய போவதாக தங்களது சமூக வலைதள பக்கங்களில் அறிவித்தனர். இது திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மிக பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியது.

இதற்கிடையே தனுஷின் முந்தைய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. அந்த வரிசையில் தனுஷ் தன்னுடைய முதல் காதல் அனுபவம் குறித்து வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் எல்லோருக்கும் காதல் அனுபவம் ஏற்படும். அந்த வகையில் எனக்கும் ஏற்பட்டது. என்னுடைய முதல் காதல் நான் 11ஆம் வகுப்பு படிக்கும்போது என்னுள் எட்டிப்பார்த்தது.

அதுவரை படிப்பில் கவனம் செலுத்தி வந்த நான் காதலில் விழுந்த பின்னர் படிப்பை முற்றிலுமாக தொலைத்தேன். ஆனால் நான் நடிக்க வந்த பிறகு எனது காதல் காணாமல் போய்விட்டது.

 

இருப்பினும் என்னால் அந்த காதலை மறக்க முடியவில்லை என்று அவர் கூறியுள்ளார். இது தான் தனுஷ்- ஐஸ்வர்யாவின் விவாகரத்திற்கு காரணம் என்று நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

Related posts

இலங்கையின் முதலாவது திருமணமாகாத அழகு ராணியாக தமிழ் பெண்

nathan

அறந்தாங்கி நிசா கண்ணீருடன் கூறிய உண்மை….வாழ்க்கையை திசை மாற்றிய அம்மா! கணவருக்கு ஏற்பட்ட அசிங்கம்?

nathan

அனுராதா ஸ்ரீராமின் கணவரை பார்த்துள்ளீர்களா..

nathan

60 வயதிலும் இளமையாக இருக்கும் நீடா அம்பானி

nathan

நடிகர் பகத் பாசில் சொத்து மதிப்பு..

nathan

எவ்ளோ சொல்லியும் கேட்காமல் மனைவியுடன் கள்ள உறவு..

nathan

தன் மீது மோதிய காரை தேடி வந்து பழி வாங்கிய நாய்!

nathan

அண்ணன் அண்ணியை சந்தித்த கமல்ஹாசன்

nathan

கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணி தனம்

nathan