30.5 C
Chennai
Sunday, Jul 12, 2026
Other News

அறந்தாங்கி நிசா கண்ணீருடன் கூறிய உண்மை….வாழ்க்கையை திசை மாற்றிய அம்மா! கணவருக்கு ஏற்பட்ட அசிங்கம்?

விஜய் டிவியின் நயன்தாரா நம்ம அறந்தாங்கி நிஷா 12வது பிக்பாஸ் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.

விஜய் டிவியின் காமெடி நிகழ்ச்சியான கலக்கப் போவது யாரு சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டவர் அறந்தாங்கி நிஷா.

பிக்பாஸ் வீட்டுக்குள் காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் இவரது என்ட்ரி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

மேடையில் ஒளிபரப்பப்பட்ட வீடியோவில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இவர் வருகை தர என்ன காரணம் என்பதை அவரே கூறியுள்ளார்.

இந்த அளவு காமெடியில் உயர அம்மா தான் காரணம். எனக்கு ஆதரவாக இருக்கும் கணவரை அவர் அலுவலகத்தில் கூட அசிங்கப்படுத்தியுள்ளனர்.

நான் யார்? என்னை அடையாளப்படுத்தி கொள்ள தான் நிகழ்ச்சிக்கு வந்தேன் என்று கண்ணீருடன் அறந்தாங்கி நிஷா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சீசனை போல சுவாரஷ்யங்களுக்கு பஞ்சம் இருக்காது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Related posts

காதலித்துவிட்டு வேறு பெண்ணுடன் திருமணம்

nathan

உஷார் மக்களே….! ஓமிக்ரோனின் முக்கியமான 14 அறிகுறிகள் இதுதான்..

nathan

300 கோடி பட்ஜெட்டில் உருவாகும் விக்ரமின் கர்ணா டீசர்

nathan

அதிபுத்திசாலிகளாகவே பிறப்பெடுத்த ராசியினர்

nathan

சக மாணவன் தாக்கியதில் 14 வயது சிறுவன் உயிரிழப்பு!

nathan

ரம்பாவை போலவே அவரது மகள் வாங்கிய விருது

nathan

பூஜா ஹெக்டே உச்சகட்ட கிளாமர் உடையில் போட்டோஷூட்

nathan

மனைவி, மச்சினிச்சியை ஒரே நேரத்தில் கர்ப்பமாக்கிய இளைஞர்!!

nathan

குரு உச்சம்.. இந்த ராசிகளுக்கு ராஜராஜ கோடீஸ்வர வாழ்க்கை

nathan