24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
21 61c5f86
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா ரத்தச் சர்க்கரை நோயை விரட்டி அடிக்கும் கருப்பு களி….

கவுனி அரிசியை உணவில் சேர்த்து கொண்டால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றது.

மலச்சிக்கல் முதல் வயிற்று வலி போன்ற பல பிரச்னைகளுக்கு சிறந்த மருந்தாக செயற்படுகின்றது.

இந்த கவுனி அரியை களி செய்து சாப்பிட்டால் இன்னும் ஆரோக்கியமாக இருக்கும்.

குறிப்பாக ரத்தச் சர்க்கரை உயராமல் இருக்கும்.

 

தேவையான பொருட்கள்
கருப்புக்கவுனி அரிசி மாவு – 1 கப்
உளுந்துமாவு – 1 கப்
நெய் – 1 கப்
பனைவெல்லம் – 1 கப்

செய்முறை
கருப்புக்கவுனி அரிசி மாவு, உளுந்துமாவு இரண்டையும் பொன்னிறமாக வறுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் பனைவெல்லத்தை 500 மில்லி லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து பாகு ஆக்க வேண்டும்.

பின்பு அதில் மாவு வகைகளை கொட்டி, கெட்டியாகாமல் கிளற வேண்டும். நன்கு வெந்ததும் நெய் விட்டு, கிளறி இறக்க வேண்டும்.

சத்தான சுவையான கருப்புக்கவுனி களி ரெடி.

Related posts

தாய்மையை தடுக்கும் உணவுகள்! கவனம் தேவை

nathan

திராட்சையில் இப்படி ஒரு சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறதா?

nathan

சூப்பரான நார்த்தங்காய் சாதம்

nathan

சுவையான அட்டகாசமான எள் ரசம் செய்வது எப்படி ??

nathan

பூண்டுப்பால் அருந்துவதனால் என்ன பலன் தெரியுமா? படியுங்க….

nathan

கோடைக் காலத்தில் முட்டை சாப்பிடுவது நல்லதா?

nathan

குழந்தையின் ஆரோக்கியமும் வளர்ச்சியும் சிறப்பாக இருக்க இத செய்யுங்கள்!…

sangika

ஒரு நாளைக்கு எவ்வளவு நட்ஸ் சாப்பிடலாம்?

nathan

உங்களுக்கு தெரியுமா புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுகள்

nathan