21 6194aebe2
ஆரோக்கிய உணவு

முக்கிய உறுப்புக்கு எதிரியாகும் உணவுகள்: இந்த குப்பையை இனி சாப்பிடாதீங்க

இன்று பலரையும் அடிமையாகி வைத்திருக்கும் Junk food, சிப்ஸ், பீட்சா வகைகள் கல்லீரல் முற்றிலும் கெடுத்துவிடும் என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம்.

உடல் உறுப்புகளில் மிக மென்மையான மற்றும் முக்கியமான உறுப்பாகவும் இருக்கும் கல்லீரல் சுமார் ஒரு கிலோ எடை கொண்டது.

நாம் உண்ணும் கொழுப்ப சத்துள்ள உணவுப்பொருட்களை செரிக்க வைப்பதற்கு பித்தநீர் என்பது மகிவும் அவசியமாகும். இந்த பித்தநீரை உற்பத்தி செய்வதே கல்லீரல் தான்.

கொழுப்பு சத்துள்ள உணவுகள் செரிக்காமல் ஆங்காங்கே படிந்து வருவதுடன், ரத்தத்தின் மூலம் எல்லா உறுப்புகளுக்கும் சென்றடைந்து பாரிய ஆபத்தினை ஏற்படுத்துகின்றது.

கொழுப்பை கரைக்கும் பித்தநீரை உற்பத்தி செய்யும் கல்லீரலே மனிதர்களுக்கு பெரும்பாலும் மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கின்றது.

இவ்வாறு நமது உயிரையே பாதுகாக்கும் உறுப்பாக இருக்கும் கல்லீரல், தேவையற்ற உணவுகளை உண்பதால் பாழாகிவிடுகின்றது. இன்று பெரும்பாலும் மக்களை அடிமைப்படுத்தியிருக்கும் ஜங்க் புட், பாஸ்ட் புட், பீட்சா போன்ற உணவுகள் கல்லீரலுக்கு பயங்கர எதிரியாகும்.

இனியும் மக்கள் இந்த குப்பை உணவுகளை எடுத்துக்கொள்ளாமல், நட்ஸ், ஸ்மூத்திஸ் இவற்றினை எடுத்துக்கொள்வதுடன் அடிக்கடி தண்ணீர் அருந்துவது உடல் எடை இழப்பிற்கு உதவுகின்றது.

நொறுக்குத்தீனிகளில் உள்ள நச்சுப்பொருட்களை முதலில் கல்லீரல் சுத்திகரிக்கிறது. எஞ்சியவற்றை சிறுநீரகம் சுத்திகரிக்கிறது. நொறுக்குத் தீனிகளை ஒரு குழந்தை அடிக்கடி சாப்பிட்டால் கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்படும்.

கடைகளில் விற்கப்படும் பரோட்டா, சப்பத்தி சரியாக வேகாமல் அரை வேக்காடாக நீங்கள் சாப்பிட்டால் கல்லீரல் கடுமையாக பாதிக்கப்படும் ஜாக்கிரதை.

Related posts

உடல் சோர்வு அதிகம் உள்ளதா? உணவை தவறாமல் சாப்பிடுங்க!

nathan

ஆரோக்கிய நன்மைகள்..!! நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் அகதி இலைகள்

nathan

உடலுக்கு வலுகொடுக்கும், முப்பருப்பு வடை.!

nathan

சுடச் சுட வெங்காய சட்னி! இனி இப்படி செய்து ருசியுங்கள்

nathan

அடேங்கப்பா!ஒரு கோப்பை மாதுளம்பழப் பானத்தில் இத்தனை நன்மையா..?

nathan

இந்த அற்புத பானம்! ஒரே மாதத்தில் அடிவயிற்று கொழுப்பை கரைக்க வேண்டுமா?

nathan

தினமும் குங்குமப்பூ நீர் குடிங்க, அப்புறம் பாருங்க என்னலாம் நடக்குதுன்னு..!

nathan

பப்பாளி விதையுடன் கொஞ்சம் தேன் கலந்து சாப்பிடுங்க..இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

பிரேக் ஃபாஸ்ட் !

nathan