30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
Other News

தமிழ் நடிகருடன் கரம் கோர்க்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்தில் சித்தார்த் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தமிழில் 3 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தனுஷ் மற்றும் ஸ்ருதி ஹாசன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் மக்களிடையே பெரிய வரவேற்பை பெறவில்லை என்றாலும் இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது.

 

அதன் பிறகு சிறிது காலம் திரையுலகில் இருந்து ஒதுங்கியிருந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் என்ற படத்தை இயக்கினார். இப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

 

இதையடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீண்டும் சமூக பிரச்சனைகளை மையமாக வைத்து கதை எழுதியுள்ளதாகவும், அந்த கதையை நடிகர் சித்தார்த்திடம் கூறியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியிடப்படும்.

Related posts

மகளுக்கு திருமணம் செய்யும் நேரத்தில் இரண்டாவது குழந்தையா?

nathan

marshmallow root in tamil: பல்வேறு நோய்களுக்கான இயற்கை தீர்வு

nathan

கீழ ஒண்ணுமே போடாமல்.. நீச்சல் உடையில்.. இளம் நடிகை

nathan

அடேங்கப்பா! செம அழகான லுக்கில் ரம்யா நம்பீசன்.. ரசிகர்களை கவர்ந்த அழகிய புகைப்படங்கள்.!!

nathan

நடிகர் விஜயகாந்துக்கு மத்திய அரசு அறிவித்த உயரிய விருது!

nathan

தலைக்கு ஏறிய அதிக போதை.. தனக்-குத்தானே தீ வைத்துக் கொண்ட நபர்..

nathan

ரொமான்ஸ் செய்யும் கார்த்திகா நாயர் – இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்.!!

nathan

அசிங்கமாக மாறிய லாஸ்லியா! புகைப்படம்

nathan

காதலில் விழுந்தாரா அஞ்சலி? கிசுகிசுக்கள்

nathan