27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
Reasons to lose weight SECVPF
ஆரோக்கியம் குறிப்புகள்

உடல் எடையை குறைக்க கஷ்டப்படுபவரா நீங்கள்? அப்போ இதை செய்யுங்கோ..!!

இன்று அநேக நபர்கள் உடல் எடையின் அதிகரிப்பினால் அவதிப்படுகின்றனர். பலர் இதற்கான சிகிச்சை எடுத்துக்கொண்டும், உடற்பயிற்சி செய்தும் எடையைக் குறைப்பதற்கு கஷ்டப்பட்டு வருகின்றனர்.

உடல் எடை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் துரித உணவு, கொழுப்பு நிறைந்த உணவு மற்றும் தவறான வாழ்க்கை முறை என்பதே ஆகும்.

அதிக கலோரி கொண்ட உணவினை நாம் கட்டுப்படுத்த வேண்டும். எடை இழப்புக்கு, உடற்பயிற்சியுடன் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

தொப்பை கொழுப்பை குறைக்க பிளாங்க் உடற்பயிற்சி (plank exercise)

தொப்பையை குறைக்க பிளாங்க் சிறந்த பயிற்சியாக கருதப்படுகிறது. இதைச் செய்ய, நீங்கள் கால்விரல்கள் மற்றும் கைகளை ஊன்றிக் கொண்டு உடலை உயர்த்தவும். உடலை இறுக்கமாக வைத்திருங்கள்.

இந்நிலையை 10 விநாடிகள் நீடித்து இருக்க வேண்டும். 4-5 முறை செய்யவும். ஒரு மாதத்திற்கு இதைச் செய்வதன் மூலம், நீங்கள் பெரும் வித்தியாசத்தைக் காண்பீர்கள்.

உடல் எடையை குறைக்க சாப்பிட வேண்டிய உணவுகள்
ஓட்மீலில் புரதம் நிறைந்துள்ளது. நார் சத்து நிறைந்த இந்த உணவு எளிதில், ஜீரணமாகிறது. இது உங்கள் எடையையும் குறைக்கிறது.

காலையில் வெறும் வயிற்றில் எழுந்ததும், இரண்டு பூண்டு பற்களை மென்று, அதன் பிறகு ஒரு கிளாஸ் எலுமிச்சம்பழ ஜுஸ் குடித்தால், எடை குறையத் தொடங்கும்.

காலையில் காலை உணவாக இட்லி சாப்பிடலாம். இதில் புரதச்சத்து நிறைந்துள்ளது. எடை இழப்புக்கு இதை உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.

ஆப்பிள்களில் பல வகையான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, இது உங்கள் எடையை குறைப்பதோடு ஆரோக்கியத்தையும் பராமரிக்க உதவுகிறது.

Related posts

உங்களுக்கு இதுல எந்த மாதிரி தொப்பை இருக்குன்னு சொல்லுங்க.. அதை குறைக்கும் தீர்வுதான் இது.!

nathan

ஒரே நாளில் வியர்வை நாற்றம் போக வேண்டுமா?

nathan

பிட்டத்தில் உள்ள பருக்கள் மற்றும் கொப்புளங்களைப் போக்க சில எளிய வழிகள்!!!

nathan

தெரிஞ்சிக்கங்க…சுகர் பிரச்சினைக்கு தீர்வு… முந்திரியில் எவ்ளோ நன்மை இருக்குனு தெரியுமா?

nathan

அதிக உப்பு, கெடுதலாகும் !

nathan

பொது இடத்தில் ஏப்பம் வந்து மானத்தை வாங்குகிறதா..??

nathan

பற்களை வெண்மையாக்கும் புதினா

nathan

பெண்களுக்கு மலட்டுத்தன்மை நீங்க நாட்டு வைத்தியம்!

nathan

உங்களுக்கு வெங்காயத்தை அரிந்து படுக்கை அறையில் வைப்பதால் உண்டாகும் நன்மைகள் தெரியுமா!அப்ப இத படிங்க!

nathan