25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
Teeth 2
ஆரோக்கியம் குறிப்புகள்

மஞ்சள் பற்கள் வெள்ளையாக்க வேண்டுமா? இதை மட்டும் செய்யுங்க…

பலருக்கும் பற்களில் மஞ்சள் நிறை ஏற்பட முக்கிய காரணமே புகைப்புடிப்பது, மதுவை அருந்துவது, காப்பி குடிப்பது, அதிகளவு சர்க்கரை போன்ற காரணங்களால் நமக்கு பற்கள் மஞ்சளாக மாற்றம் அடைக்கிறது.

இந்த மஞ்சள் கரையை போக்க வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே நாம் சுத்தம் செய்யலாம். அதுவும் உடனே வெள்ளை நிறமாக மாற்றலாம்.

எப்படி என்றால், தேங்காய் எண்ணெய்யுடன், சமையல் சோடாவை கலந்து பயன்படுத்தினால் 2 நிமிடத்திலேயே பற்கள் வெள்ளைமாக மாறுமாம்.

செய்முறை விளக்கம்

முதலில் தேங்காய் எண்ணெய்யை எடுத்துக்கொண்டு அதனுடன் சமையல் சோடாவை சம அளவில் எடுத்துக்கொண்டு நன்றாக கலக்கி கொள்ளவும்.
அதன் பின் உங்கள் பற்பசைகளுக்கு பதிலாக இதை கொஞ்சம் எடுத்து பயன்படுத்தி வர வேண்டும்.
தேங்காய் எண்ணெய் வாயில் உள்ள பாக்ட்ரீயாக்களை அளிக்க முக்கிய பங்கு வகிக்கிறது.
இதனால், வாரம் ஒரு முறையாவது இந்த டிப்ஸை பயன்படுத்தி பாருங்கள்..

Related posts

கற்றாழை 1​2 ​ஹெல்த் சீக்ரெட்ஸ்!

nathan

முடக்கத்தான் கீரையில் இவ்வளவு மருத்துவ குணங்களா? தெரிஞ்சிக்கங்க…

nathan

ஹெல்த் ஸ்பெஷல்.. தைராய்டு பிரச்சனையின் போது உடல் எடையை குறைப்பது எப்படி?

nathan

மசாஜ் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்: தவிர்க்க வேண்டிய சூழ்நிலைகள்

nathan

தலைசிறந்த பெற்றோர்களாக இருக்க விரும்புகிறீர்களா? அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்

nathan

இரவு நிம்மதியாக தூங்க முடியாமல் கஷ்டப்படுகின்றீர்களா? அப்போ கட்டாயம் இத படிங்க!…

sangika

உங்களுக்கு தெரியுமா இந்த இயற்கை பொருட்களை நீங்க பயன்படுத்தினீங்கனா எப்பவும் சந்தோஷமா இருக்கலாமாம்…!

nathan

குழந்தைகளின் வயதுக்கேற்ற பொம்மைகள்

nathan

விவாகரத்தால் பாதிக்கப்படும் குழந்தைகளின் நிலைமை என்ன ? தெரிந்துகொள்வோமா?

nathan