34.5 C
Chennai
Tuesday, Apr 29, 2025
21 616faa6fd
ஆரோக்கிய உணவு

இரவு நேரங்களில் கட்டாயமாக இந்த உணவை சாப்பிடவே கூடாது! ஆய்வில் தகவல் …

இரவு நேரத்தில் குறிப்பிட்ட உணவு மட்டுமே சாப்பிட வேண்டும் என்று கூறுவார்கள். அதிகமாக சாப்பிட்டால் செரிமான பிரச்னை ஏற்படும். கீரையில் பல மடங்கு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது.

இதனை எடுத்து கொள்வதால் உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கின்றது. ஆனால் உடலுக்கு நல்லது கொடுத்தாலும் இரவு வேளையில் இதை அறவே தவிர்த்து கொள்ள வேண்டும். ஏன் கீரையை இரவு நேரங்களில் சாப்பிட கூடாது என்பதை குறித்து பார்க்கலாம்..

  • கீரை எளிதில் ஜீரணமாகாது. அதிலும் இரவில் சாப்பிட்டுப் உடனே உறங்குவதால் தேவையற்ற உடல் தொந்தரவுக்கு வழி வகுத்துவிடும். எனவே பகல் வேளைகளில் மட்டுமே அதைச் சாப்பிட வேண்டும்.

 

  • கீரையில் உள்ள பச்சையம் மற்றும் அதில் உள்ள நார் சத்துக்களை ஜீரணிக்கக்கூடிய தன்மைகள் இரவில் குறைவாகவே சுரக்கும். அதனால் கீரை ஒருவித மந்தநிலையை உருவாக்க அதிக வாய்ப்புள்ளது.

 

  • இரவில் கீரையை எடுத்துக்கொள்வதால் உடலுக்கு, தேவைக்கும் அதிகமான கலோரி கிடைக்கிறது. அதிக கலோரி வயிற்றை அசெளகர்யம் அடையச்செய்கிறது. இதனால் செரிமானக் கோளாறு ஏற்படும்.

 

 

  • முக்கியமாக, 40 வயதை தாண்டும் பெண்கள், ஹீமோகுளோபின் பிரச்னை, கால்சியம் குறைபாடு, மூட்டுவலி போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த உணவை தொட்டு கூட பார்க்கக்கூடாது என்று ஆய்வில்  கூறப்பட்டுள்ளது.

Related posts

உடல் பருமனை குறைக்க உதவும் தக்காளி

nathan

ரத்தத்தை எப்படி உடலுக்கு உற்பத்தி செய்யலாம்

sangika

உங்களுக்கு தெரியுமா வெறும் வயிற்றில் எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

nathan

பாதாம் பால் யாரெல்லாம் குடிக்கக்கூடாது?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

உடல் எடையை குறைக்கும் அவகேடோ பழம்

nathan

இந்த மீனை வாரம் ஒருமுறை சாப்பிடுவதால் இவ்வளவு அற்புதமான நன்மைகள் கிடைக்குமா!இதை படிங்க…

nathan

கட்டாயம் இதை படியுங்கள் முளை கோதுமை தேங்காய் பாலில் உள்ள பயன்கள்

nathan

காளானை யார் எல்லாம் சாப்பிட கூடாது தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

சமையலில் ஏற்படும் சில தவறுகள்! ஏற்படும் பெரும் பாதிப்புக்கள்!

sangika