24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
1533104805
ஆரோக்கிய உணவு

சூப்பரான டிப்ஸ்! இந்த விஷயம் தெரிஞ்ச இனி பாகற்காயை வெறுக்கவே மாட்டீங்க…

பொதுவாக உணவில் பாகற்காய் கசப்பு சுவை உடையாதாக இருப்பதால் பலர் அதைனை ஒதுக்கி வைப்பர். இதில் வைட்டமின் சி, இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், பீட்டா கரோட்டின் மற்றும் ஃபைபர் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

மேலும், பாகற்காயை கூட்டு, பொரியல், குழம்பு, சிப்ஸ் என பல்வேறு வழிகள் மூலம் உணவில் சேர்த்து கொண்டாலும், அதன் ஜுஸை நேரசியாக அருந்துவது பல நன்மைகளை நமக்கு அளிக்கிறது. அந்த வகையில் பாகற்காய் ஜூஸ்ஸில் இருக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.

நன்மைகள்

கசப்பு பூசணி என்று குறிப்பிடப்படும் பாகற்காயில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் இருப்பது ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வதோடு ஒவ்வாமை மற்றும் தொற்றிலிருந்து தடுக்கும் குணம் கொண்ட பாகற்காய் முக்கியமாக புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது.

ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் பாகற்காய் பெரும்பங்கு வகிப்பது ஆய்வுகள் மூலமும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளன. எனவே ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை குறைக்க வேண்டிய அவசியம் உள்ள நீரிழிவு நோயாளிகள் பாகற்காய் ஜூஸை அருந்துவது மிகவும் நன்மை அளிக்கும்.

குறைவான கலோரி மற்றும் ஃபைபர் சத்து நிறைந்திருப்பதால் பாகற்காய் ஜூஸ் அருந்துவது எடை இழப்பிற்கு உதவுகிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலினுள் இருக்கும் நச்சு தன்மையை குறைக்கும்.

 

Related posts

உங்களுக்கு தெரியுமா உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் வாரத்திற்கு 3 முறை சாப்பிட்டால் போதும்.சூப்பர் டிப்ஸ்….

nathan

கறுப்பு உளுந்து சுண்டல்

nathan

காலம் காலமாக சாம்பாரும், ரசமும் தான் தமிழ் மக்களை காப்பாற்றி வருகிறதாம் – ஆய்வில் தகவல்!

nathan

டயட் அடை

nathan

முடவாட்டுக்கால் கிழங்கு தீமைகள்

nathan

செரிமான மண்டலத்தை சுத்தம் செய்ய உதவும் பழங்கள்!!!

nathan

எக்காரணம் கொண்டும் இந்த நேரங்களில் தண்ணீரை குடிச்சிடாதீங்க…

nathan

மணத்தக்காளி கீரையின் அற்புத மருத்துவ பயன்கள் !!

nathan

கீரை…. சாப்பிடப்போறீங்களா?

nathan