23.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
வெப்ப மரம்
ஆரோக்கியம் குறிப்புகள்

கல்லீரல் வீக்கம் குறைய வேப்பம் பட்டை கஷாயம்

செய்முறை:

100 வருடம் சென்ற பழைய வேப்ப மரத்தின் பட்டைகளைக் கொண்டு வந்து மேல் இருக்கும் வறண்ட பகுதியை நீக்கிவிட்டு உட்பகுதியைப் பஞ்சு போல் இடித்து தண்ணீர் சேர்த்து சிறு தீயாக எரித்து நன்கு வற்ற வைத்து மருந்தைக் கசக்கிப் பிழிந்து வடிக்கட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

உபயோகிக்கும் முறை: ஒரு வேளைக்கு 50 மி.லி வீதம் ஒரு நாளைக்கு இரண்டு முறை சாப்பிட்டு வர வேண்டும்.

தீரும் நோய்கள்: கல்லீரல், மண்ணீரல் வீக்கம் குறையும்.

Related posts

ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுப் பொருட்கள்!!!

nathan

வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவதால் ஏற்படும் நன்மைகள்!…

sangika

உங்களுக்கு தெரியுமா பூமிக்கு மேல் விளையும் தொன்மையான காவளிக்கிழங்கு!

nathan

பிறப்புறுப்பில் தொற்று மற்றும் வீட்டு மருத்துவம்

nathan

ஹெல்த் ஸ்பெஷல்.. மார்புச்சளிக்கு சிறந்த மருத்துவம்

nathan

ஹெல்த் ஸ்பெஷல்.. ஜலதோஷம், மூக்கடைப்பு ஆகியவற்றுக்கு எளிமையான தீர்வுகள்

nathan

சுவையான கத்திரிக்காய் தக்காளி கொஸ்து

nathan

உங்களுக்கு தெரியுமா காபி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

nathan

பழங்கள் மற்றும் காய்கறிகளை கனவில் கண்டால் என்ன பலன் தெரியுமா? தெரிஞ்சிக்கங்க…

nathan