27.1 C
Chennai
Tuesday, Dec 3, 2024
thadi bala
அழகு குறிப்புகள்

பாலாஜி மனைவி வெளியிட்ட வீடியோ! நீயெல்லாம் அம்மாவாக இருக்க தகுதியே இல்லை!

நடிகர் தாடி பாலாஜியின் மனைவி ஜவுளிக்கடை ஒன்றில் ஆட்டம் போட்ட காட்சியினை அவதானித்த ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

பிரபல ரிவியில் நடுவராக வலம் வரும் தாடி பாலாஜி, ஒரு காலத்தில் வடிவேலுக்கு நிகராக கொமடி நடிகராக கலக்கி வந்தார். இவர் சமீபத்தில் தனது மனைவியுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு இருவரும் விவாகரத்து வரை சென்று பயங்கர சர்ச்சையில் சிக்கிய நிலையில், இவரது மகள் போஷிகா, மனைவி நித்யாவுடன் இருந்து வந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு இவர்கள் சேர்ந்து விடுவார்கள் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்த நிலையில், வெளியில் சென்று பிரிந்தே வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் நித்யா தனது மகளுடன் பல காணொளிகளை வெளியிட்டு வருகின்றார். தற்போதும் ஜவுளி கடை ஒன்றில் ஆட்டம் போட்டுள்ள காட்சியை நித்யா வெளியிட்டுள்ளார்.

இதனை அவதானித்த ரசிகர்கள் நீயெல்லாம் அம்மாவாகவும், மனைவியாகவும் இருக்க தகுதியே இல்லை என்று சரமாரியாக திட்டி வருகின்றனர்.

 

Related posts

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மகள் திருமணம்:வெளிவந்த தகவல் !

nathan

சூப்பர் டிப்ஸ்.. சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்யும் அழகு குறிப்புகள்….!

nathan

கொடூர சம்பவம்! காதலனுடன் உறவில் இருந்த நேரத்தில் அறியாமல் நுழைந்த குழந்தையை கொன்ற தாய்!

nathan

அடிக்கடி செய்து வருவதன் மூலம், அக்குளில் உள்ள மயிர்கால்கள் தளர்ந்து, உதிர்ந்துவிடும்.

nathan

நகங்கள் எளிதில் உடைகிறதா?

nathan

கோடைக்காலங்களில் சரும நோய்

nathan

டைப் 2 நீரிழிவு நோயாளிகள் சோயா பாலை அருந்துவதால் அவர்கள் இரத்த அழுத்தம் சீராகிறது. இதனால் இது இதய ஆரோக்கியத்தை சீராக்குகிறது.

nathan

அழகு குறிப்புகள்:கைகளின் அழகு குறையாமலிருக்க. Beautiful hands

nathan

மருக்கள் மறைய முகம் பொழிவு பெற சூப்பர் டிப்ஸ்

nathan