31.2 C
Chennai
Sunday, May 18, 2025
sl2099
சிற்றுண்டி வகைகள்

நெய் ரோஸ்ட் | Ghee Roast

என்னென்ன தேவை?

புழுங்கல் அரிசி – 4 கப்,
உளுந்து – 1 கப்,
உப்பு – தேவைக்கேற்ப,
நெய் – தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?

அரிசி, உளுந்தை தனித்தனியே ஊற வைத்து அரைத்துக் கலந்து, உப்பு சேர்த்து, 4 மணி நேரம் புளிக்க வைக்கவும். தோசைக் கல்லை சூடாக்கி, அதில் நெய் தடவவும். மெலிதாக தோசை வார்க்கவும். தோசையின் ஒரு பக்கத்தில் நெய் தடவி, இன்னொரு பக்கம் திருப்பிப் போடாமல் அப்படியே சிவக்க விட்டு எடுத்துப் பரிமாறவும்.
sl2099

Related posts

சிறுதானிய போண்டா தினை – சோளம்

nathan

கற்பூரவள்ளி இலை பஜ்ஜி

nathan

காண்ட்வி

nathan

சுவையான ஆம வடை

nathan

பாலக் டோஃபு

nathan

ஆப்பம் வீட்டில் தயாரிக்கும் முறை

nathan

மரவள்ளிக்கிழங்கு வடை

nathan

ஓமவல்லி இலை பஜ்ஜி

nathan

பால் அப்பம் செய்முறை விளக்கம்

nathan