27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
1448007308 5639
ஆரோக்கிய உணவு

தைராய்டு பிரச்னைக்கு தூதுவளை சூப்

தேவையானவை:

நறுக்கிய தூதுவளை கீரை – ஒரு கப், பெரிய வெங்காயம் – 1, பூண்டு பல் – 5, மிளகு, சீரகம் – தலா கால் டீஸ்பூன், பச்சைமிளகாய் – 2, தக்காளி – 3, தேங்காய்ப் பால் – அரை கப், உப்பு – தேவையான அளவு, கொத்தமல்லி – சிறிதளவு.

செய்முறை:

வெங்காயம், மிளகு, சீரகம், பூண்டு, பச்சைமிளகாய், தக்காளியை மிக்ஸியில் போட்டு, நன்றாக அரைக்க வேண்டும். இந்த விழுதில் தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து, அடுப்பில் வைத்து கொதிக்கவிட வேண்டும். இதில், தூதுவளை சேர்த்து, நன்றாகக் கொதித்ததும் தேங்காய்ப் பால் மற்றும் கொத்தமல்லி சேர்த்து இறக்க வேண்டும்.

பலன்கள்:

உடலுக்கு வலிமை தரும். ஆஸ்துமா, சளி, இருமலுக்குச் சிறந்த மருந்து. மூளை நரம்புகளை வலுப்படுத்தும். தைராய்டு கட்டிகள் இருப்பவர்கள், இந்த சூப் அருந்துவது நல்ல பலனைத் தரும். நுரையீரலை வலுப்படுத்தும்.
1448007308 5639

Related posts

புரதச்சத்துக்கள் நிறைந்த ஆப்பிள் சூப்

nathan

யார் யார் எந்தெந்த ஜூஸ் குடிக்கலாம்? 10 பழச்சாறுகள்… பிரமாதப் பலன்கள்!

nathan

உடல் எடையைக் கூட்டும் உளுந்தங்களி

nathan

ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

nathan

இந்த இரண்டு பொருட்களும் எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டவை!…

sangika

காலையில் இந்த உணவுகளை தயவுசெய்து எடுத்துக்காதீங்க:தெரிஞ்சிக்கங்க…

nathan

கொள்ளு இட்லி பொடி செய்வது எப்படி

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பசும்பால் கொடுப்பதால் இந்த பிரச்சனைகள் வரலாம்

nathan

தெரிந்துகொள்ள வேண்டிய விடயம்! காளான் பிரியரா நீங்கள்? எப்போது, எவ்வளவு சாப்பிட வேண்டும்?

nathan