24.6 C
Chennai
Tuesday, Dec 24, 2024
meeramitun boyfriend1
அழகு குறிப்புகள்

மீராவுக்கு உதவியதால் சிக்கிய பிரபல தோழி….! போதைப்பொருள்…..உல்லாசம்..

மீரா மிதுன் மீது 7 -பிரிவு ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, பட்டியலினத்தவரை இழிவாக பேசியதால் அ போலீசார் கைது செய்தனர். அவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, மேலும் குண்டார்ஸ் சட்டத்தின் கீழ் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மீராவுக்கு பின்னால் இருந்து பல செயல்பாடுகளுக்கு உதவிய அவரது தோழியும், சிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

போதைப்பொருள் பயன்பாடு….!

போலீசாருக்கு சவால் விட்ட சூப்பர் மாடல் மீரா மிதுன், இப்போது புழல் சிறையில் தனது காதலனுடன் கம்பிகளை எண்ணி வருகிறார்.

meeramitun boyfriend117820

சர்ச்சைக்குப் புகழ்பெற்ற மீரா மிதுனுக்கு மற்ற நடிகர், நடிகைகளை அவதூறாக பேசும் பழக்கம் இருந்தது. அவர் சமீபத்தில் பட்டியலின மக்கள் குறித்தும், தன் முகத்தை மற்றவர்கள் காப்பி அடிக்கிறார்கள் பற்றியும் தயக்கமின்றி அசிங்கமாக பேசினார். நெட்டிசன்களிடமிருந்து வாங்கிக்கொண்ட பிறகும், அடாவடி செய்த மீரா, நேரு காந்தி-லாம் ஜெயிலுக்கு போகலயா. இப்படி தான் 5 வருஷமாக என்னை கைது செய்யுறேன்-னு சொல்றாங்க. ஆனால் என்னை பிடிக்கமுடியாது  என்று கூறி ஒரு காணொளியை வெளியிட்டு மறைந்தாள். இதுபோன்ற கொடுமைகளைச் செய்த மீரா, கேரளாவின் ஆலப்புழாவில் உள்ள ஒரு ஹோட்டலில் வைத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

அங்கிருந்து சென்னைக்கு வரும் வழியில், மீரா போலீசாரிடம் ஒருமையாக பேசினாள், இங்கு வந்தபோது, ​​போலீசார் தன்னைத் துன்புறுத்துவதாக கொடுமை படுத்துறாங்க என்று கூறி நாடகமாடினார். வன்கொடுமை உட்பட ஏழு பிரிவுகளில் கைது செய்யப்பட்ட மீரா, தனக்கு ஆதரவாக இருந்த தனது காதலன் சாம் அபிஷேக்குடன் கைது செய்யப்பட்டார்.

 

லிவிங் டு கேதரில் வசிக்கும் தம்பதிகள் பல நட்சத்திர ஹோட்டல்களில் தங்கி போதைப்பொருள் பயன்பாட்டை அனுபவித்ததாக கூறப்படுகிறது. வழக்குகளில் இருந்து தப்பிக்க மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தி மோசடிகளை வேலைகளை செய்வதற்கு, மீராவுக்கு உதவியாக பிரபல பெண் தோழி ஒருவர் இருந்துள்ளார். அந்த பெண் விரைவில் கைது செய்யப்படுவார் மற்றும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

meeramitun

மீரா காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு தராமல் மற்றும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஒத்துழைக்காமல் கூச்சலிட்டும் அடாவடித்தனம் செய்துள்ளார் விசாரணையின் போது ஒரு மனநல மருத்துவரை வைத்தே விசாரிக்க காவல் துறையினர் திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

Related posts

அற்புதமான அழகு குறிப்புகள்…!! சரும நிறத்தை மேம்படுத்த

nathan

மாதவிடாய் நிறுத்தத்தின் போது தவிர்க்க வேண்டிய உணவுகள்!

nathan

கருமையை போக்கி, பொலிவை பெற இதோ டிப்ஸ்!!

nathan

நீங்களே பாருங்க.!.ஆளே மாறிய பிரபல நடிகை அனுராதா மகள் அபிநயாஸ்ரீ !!

nathan

வெந்நீரில் குளிக்க கூடாது! இது முற்றிலும் தவறு!..

sangika

முகத்தில் ஏற்படும் பக்றீரியா பாதிப்பும்… அதனை தடுக்கும் வழிகளும்!

sangika

நடிகர் யோகி பாபு பார்த்து பார்த்து கட்டியுள்ள பிரமாண்ட வீட்டை பார்த்திருக்கீங்களா..?

nathan

முக அமைப்பிற்கு ஏற்ப புருவங்களை திரெட்டிங் செய்யுங்கள்!….

sangika

பெண்களின் கர்ப்பக்காலத்தில் வயிற்றின் ஏற்பட்ட  தழும்புகளை மறையச்செய்யலாம்.

nathan