29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
carrot
ஆரோக்கிய உணவு

தெரிந்துகொள்வோமா? அடிக்கடி பச்சையாக கேரட்டை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?

கேரட்டில் பல்வேறு விதமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.

கேரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடும் போது அதில் பெரும்பான்மையான சத்துக்கள் முழுமையாக நம்மை வந்து சேரும்.

கேரட்டில் கரோட்டின் என்கின்ற உயரிய சத்துக்கள் உள்ளது. இவை நமது உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகப்படுத்துகிறது. மேலும் செரிமானத்தை தூண்டி நல்ல ஜீரண சக்திதியை தருகின்றது.

கேரட்டில் புற்று நோயை வரவிடாமல் செய்கின்ற நோய் தடுப்பு ஆற்றல் மட்டுமே உள்ளது. தினமும் கேரட்டை தவறால் சாப்பிட்டு வர வேண்டும். இதனால் அதில் உள்ள வைட்டமின் சி, எலும்புகளை வலுவாக்கும்.

கேரட்டை உணவுடன் அடிக்கடி சாப்பிடுவதன் மூலம். கண்கள் ஆரோக்கியம் அடையும், மாலைக் கண் நோயை தடுக்கும், நோய் தாக்கி இருந்தால் குணமாக்கும், கண்பார்வை வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு கேரட்டை உணவுடன் கொடுப்பதன் முலம் தீர்வு கிடைக்கும்.

பற்களில் கரை உள்ளவர்கள் அடிக்கடி பச்சையாக கேரட்டினை மென்று சாப்பிட்டால் பற்களின் கரைகள் போய்விடும்.

Related posts

வெள்ளைபடுதலைக் குணமாக்கும் எள்ளு உருண்டை!

nathan

உங்க இதயத்தை பாதுகாக்கும் காலிப்ளவர்

nathan

கம்பு ஆலு சப்பாத்தி

nathan

சூப்பர் டிப்ஸ்! கர்ப்ப காலத்தில் பெண்கள் பின்பற்ற வேண்டிய ஆரோக்கியமான உணவு முறைகள்..!

nathan

அடிக்கடி முருங்கைக்காய் சாப்பிடுவதால் என்ன ஆகும் தெரியுமா? தெரிஞ்சிக்கங்க…

nathan

வேண்டும் வெள்ளை உணவுகள்!

nathan

வயிற்று கோளாறுகளை குணமாக்கும் புதினா

nathan

கோடைக்கு ஏற்ற கீரைகள்!

nathan

உடல் பருமனா? உங்களுக்கான டயட்

nathan