26.6 C
Chennai
Sunday, Nov 17, 2024
tamil 5
ஆரோக்கிய உணவு

தெரிஞ்சிக்கங்க…ஆப்பிள் தோலில் இத்தனை நன்மைகள் உள்ளதா?

ஆப்பிளில் மட்டுமல்ல அதன் தோலிலும் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது.

ஆப்பிள் தோலில் உள்ள நன்மைகளை தெரிந்து கொண்டால் இனி தோலை தூக்கி குப்பையில் வீச மாட்டீர்கள்.

ஆப்பிளை தோலுடன் அப்படியே சாப்பிட்டால் கண்புரை அபாயம் குறைவதோடு, கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

ஆன்டி-ஆக்சிடண்டுகளும், ஃபிளாவனாய்டுகளும் ஆப்பிள் பழத்தோலில் அதிகம். இது இதய பிரச்சினைகளைச் சரிசெய்யும். ஆப்பிளில் கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மற்றும் இரும்பு ஆகியவை நிறைந்துள்ளன. அவை எலும்புகளை வலுவூட்டும்.

ஆப்பிளின் தோலில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் அவை சிறுநீரக கற்கள் உருவாவதையும், உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாகுவதையும் தடுத்து உடல்பருமனை அதிகரிக்காமல் தடுக்கிறது.

 

ஆப்பிளின் தோலில் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலம் நிறைந்து காணப்படுகிறது.

ஆப்பிளின் தோலில் உள்ள கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் ஆகியவை கர்ப்ப காலத்தில் இரத்த சோகைக்கான ஆபத்தை குறைக்க உதவுகிறது. மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது.

 

Related posts

மெலிந்த குழந்தையின் எடையை அதிகரிக்கும் உணவுகள்

nathan

எண்ணெய் சேர்க்காத வெஜ் குருமா

nathan

தெரிஞ்சிக்கங்க…இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடாதீங்க… புற்றுநோய் சீக்கிரம் வந்துடும்…

nathan

எச்சரிக்கை! தந்தூரி உணவை விரும்பி சாப்பிடுபவர்களுக்கு ஏற்படும் உபாதைகள்

nathan

இதை தவிர்த்தால் தாம்பத்திய வாழ்வு மிக இனிமையாக இருக்கும்!….

sangika

இரத்தசோகை போக்கும் ராஜ்மா

nathan

சத்தான சுவையான உளுத்தம் கஞ்சி

nathan

தாமரை விதையை சாப்பிட்டால் உடல் எடை குறையும்

nathan

பெண்கள் நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாக வாழ இந்த ஒரு பொருளை தினமும் சாப்பிடணுமாம்…

nathan