31.2 C
Chennai
Saturday, May 17, 2025
yuoip
பிற செய்திகள்

3வது மனைவியாகும் பிரபல நடிகை.. அமீர்கானை நேசித்தர் தான் ‘தங்கல்’படத்தில் நடித்த பாத்திமா சனா.

இந்தி திரையுலகில் மாஸான ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் அமீர் கான். கூட்டமாக நிற்கும் 5பேரிடம் கருத்து கேட்டால்.

2முதல் 3பேர் அமீர்கான் ரசிகராய் இருப்பர் என்கிறது ஒரு சர்வே. வசூலில் புதிய சாதனைகளை தொடர்ந்து நிகழ்த்துபவர் அமிர்கான்.

இந்தி திரையுலகின் பாக்ஸ் ஆஃபீஸ் கிங்காக வலம் வருபவர். இவர் கடந்த 1986 ஆம் ஆண்டு வரை ரீனா தத்தா என்பவருடன் திருமணம் செய்து வாழ்ந்து வந்தது இவரின் ரசிகர்கள் பலரும் அறிந்ததே.

இந்த தம்பதிக்கு ஒரு மகளும் மகனும் உள்ளனர். யாரும் எதிர்பாரா வண்ணம் திடீரென 2002ஆம் ஆண்டில் அமீர்கான் தன் முதல் மனைவியை விவாகரத்து செய்தார் என்பதும் ரசிகர்கள் பலரும் அறிந்த ஒன்று.
yuoip
இந்த நிலையில் கடந்த 2005ஆம் ஆண்டு தான் நடித்த படத்தில் இணை இயக்குனராக பணயாற்றிய கிரண் ராவை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். எப்போதும் அமீர்கானுக்கு ரசிகர்களை விடவும் ரசிகைகள் அதிகம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

அப்படியாக ஒரு ரசிகையாக அமீர்கானை நேசித்தர் தான் ‘தங்கல்’படத்தில் நடித்த பாத்திமா சனா. இந்த படத்தில் நடித்த பிறகும் விருந்து பார்ட்டி என அனைத்திற்கும் அமீர்கானுடன் பாத்திமா சென்று வந்துள்ளார்.

இவர்களின் சமாச்சாரம் ஓரளவு கசிந்து இந்தி திரை வட்டாரத்தில் கிசுகிசுக்க துவங்கி பல காலம் கடந்துவிட்டது. இந்நிலையில் தன் இரண்டாம் மனைவி கிரண் ராவை விவாகரத்து செய்துள்ளார் அமீர் கான்.

அவரின் மூண்றாம் மனைவயாக பாத்திமா இணைய உள்ளார். இப்போது அமிர்கானுக்கு வயது 56என்பதும் பாத்திமாவுக்கு வயது 29 என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் பாத்திமா அமீர்கான் திருமணம் செய்யப் போவதில்லை எனவும் இந்த மாதிரியான ருமர்ஸ் வருவது சினிமாவில் சகஜம் தான் எனவும் கூறியுள்ளார் இதனை பார்க்கும் போது அவர் அமீர்கானை திருமணம் செய்யவில்லை என்பது வெளிப்படையாக கூறியுள்ளார்.

Related posts

நீண்ட நாள்களாக என் காதலை வெளிப்படுத்தவில்லை. கல்யாணத்திற்கு பிறகுதான் எங்களுடைய ரொமான்டிக் ரிலேஷன்ஷிப் ஆரம்பமானது..விஜய் டிவியின் பாவம் கணேசன் நேஹா கவுடா

nathan

குணமடைந்து மீண்டு விவேகமே விழித்து வா..! தமிழகமே அழைக்கிறது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

nathan

தயக்கம் காட்டிய சாய் பல்லவி.. ஆன ரித்விகா! டக்குன்னு ஓகே……….

nathan

1980களின் முன்னணி நடிகைகளில் ஒருவராக,, இப்போ சீரியலில் சென்டிமெண்ட் அம்மா..

nathan

திக்குமுக்காடும் இன்ஸ்டா! பூனம் பஜ்வா நெட்டிசன்கள் கிளாமர் கூடிக்கொண்டே போவதாக கமெண்ட்……

nathan

முன் ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் வழக்கறிஞருக்கு…

nathan

அடேங்கப்பா! க்யூட்டாக கதக் கற்கும் அசின் மகள்…

nathan

தற்போது தனி ஆளாக அசத்தலாக கெத்து காட்டும் ஆலியா மானசா!

nathan

நல்லா காத்து வாங்குறீங்க.. வேற லெவல் போட்டோ!

nathan