41
​பொதுவானவை

இஞ்சி தயிர் பச்சடி

தேவையானவை: தயிர் – ஒரு கப், இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் – 2, சின்ன வெங்காயம் – 10, கடுகு, கறிவேப்பிலை, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: வெங்காயத்தை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். இஞ்சியை தோல் சீவி சிறிய துண்டுகளாக்கவும். இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயத்தை தயிருடன் கலக்கி உப்பு சேர்க்கவும். சிறிதளவு எண்ணெயை காய வைத்து… கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.
4

Related posts

பெற்றோர்களே பருவ வயது பெண் குழந்தைகளை புரிந்து கொள்ளுங்கள்

nathan

எளிமையான மிளகு ரசம்

nathan

சத்தான சுவையான பனிவரகு கஞ்சி

nathan

ரம்ஜான் ஸ்பெஷல் : நோன்புக் கஞ்சி

nathan

பேச்சுலர்களுக்கான… ஈஸியான பட்டாணி மசாலா

nathan

உடலுக்கு குளிர்ச்சி தரும் கேழ்வரகு கூழ்

nathan

வெங்காய வடகம்

nathan

மனைவியின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள்

nathan

எள்ளு மிளகாய் பொடி

nathan