23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
eyrsyse
ஆரோக்கியம்ஆரோக்கிய உணவு

ப்ளம்ஸை கொண்டு செய்யப்படும் பானம் புற்றுநோய் , சர்க்கரை நோய் போன்றவற்றிற்கு தீர்வு தருகின்றது.

ப்ளம்ஸை வைத்து எப்படி இந்த அற்புத பானத்தை தயாரிப்பது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

ப்ளம்ஸ் – 100 கிராம்

தண்ணீர் – 1 லிட்டர்

செய்முறை: காற்றுப்புகாத பாட்டிலில் ப்ளம்ஸை துண்டுகளாக்கிப் போட்டு, நீர் ஊற்றி, நன்கு மூடி, 1 வாரம் ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து, பின் வடிகட்டினால், பானம் தயார்.

eyrsyse
இந்த பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் குடித்து வர வேண்டும். இதனால் விரைவில் தொப்பை குறைவதைக் காணலாம். இந்த பானம் உடலைத் தாக்கும் ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடி, உடலை பாதுகாப்புடன் வைத்துக் கொள்ளும்.

இந்த பானத்தைக் குடித்து வருவதன் மூலம், ப்ளம்ஸில் உள்ள உட்பொருட்களால், புற்றுநோய் வரும் அபாயமும் குறையும். இந்த பானம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ள உதவும். சர்க்கரை நோய் வராமல் தடுக்கும்.

Related posts

நீரிழிவு நோயாளிகள் பலா பழத்தை சாப்பிடலாமா?

nathan

சோர்வு, அஜீரண பிரச்சனையை போக்கும் ஆரஞ்சுப்பழம்

nathan

அவசியம் தெரிந்து ககொள்ளுங்கள் சீத்தா பழத்தின் உடல்நல பயன்கள்

nathan

கோடை காலத்தில் இவ்வாறு குளிக்கவேண்டும்!…

nathan

உங்களுக்கு தெரியுமா தினசரி அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் என்ன தெரியுமா..?

nathan

பெண்கள் உடற்பயிற்சி செய்தால் அவர்கள் மார்பகம் எடுப்பாக அமையும். இடை குறுகலாகவும், உடலில் பொலிவூட்டும் நிறம் அமையும்

nathan

பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !!

nathan

சர்க்கரைக்கு பதிலாக இதை தினமும் பயன்படுத்தி பாருங்க! சூப்பர் டிப்ஸ்

nathan

உங்கள் உடலில் மிக அதிக நஞ்சை உருவாக்கும் 6 தினசரி உணவுகள்!! -அப்ப இத படிங்க!

nathan