35.6 C
Chennai
Friday, Jun 27, 2025
ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

பச்சை குத்தி கொண்டதால் ஏற்படும் விளைவு:

tattoos3காலப்போக்கினால் ஏற்படும் எச்சரிக்கை – நகை போல மின்னும் பச்சை குத்தி கொண்டதால் ஏற்படும் விளைவு:
இந்த திருமண சீசன், வழக்கமான கனரக நகைகளை தள்ளிவிட்டு; அதற்கு பதிலாக, உங்கள் மணிகட்டு, கழுத்து, கணுக்கால் இவற்றில் எழில் நயம் வாய்ந்த, உடலின் எந்த பகுதியிலும் மின்னும் உலோக பச்சை குத்தி கொள்ளலாம்.

ஃபிளாஷ் பச்சை என அறியப்படும் இது தற்காலிகமானது, இரு பரிமாணங்களில் காணப்படும் பச்சையான‌து எதை கொண்டு செய்யப்படுகிறது என்றால், வெள்ளி, தங்கம், வெண்கல மற்றும் கருப்பு படலம் கொண்டு செய்த கலவையால் ஆனது. இது பெரும்பாலும் நகைகள் வடிவமைப்புகள், இன, பழங்குடி வடிவமைப்புகள் போன்று வடிவமைக்கப்படுகின்றன. இது அழகாக அச்சிடுவதோடு, ஆறுதல் காரணிகளாகவும் மற்றும் நியாயமான விலையிலும் இருப்பதால் கையொப்பம் போல தோற்றம் தருவதாலும் இந்த பண்டிகை காலங்களில் இளம் பெண்கள் மத்தியில் ஃபிளாஷ் பச்சை விரும்பப்படுகிறது. உடலில் சங்கிலி போன்ற அமைப்புகள், வளையல்கள் மற்றும் மோதிரங்கள், போன்ற பலவாறான விருப்பங்களை கொண்டு அளவில்லாத‌ பெண்கள், கூட்டத்தில் வரிசையில் நின்று குத்திக் கொள்கிறார்கள்.

இவற்றை எப்படி பயன்படுத்துவது:
நீங்கள் எப்பொழுதும் போல் தற்காலிக பச்சையை குத்தி கொள்ள‌ முடியும். இது குத்திய பின் நீங்கள் தண்ணீரில் நனைவதாலும், வியர்வையாலும், சோப்பு போன்றவற்றை உபயோகப்படுத்துவதாலும், (நீங்கல் விரல்களால் கீறாமல் இருக்கும் வரை) நான்கு மற்றும் ஆறு நாட்க்ளுக்குள் இது மறைந்துவிடுகின்றன.

எப்படி குத்திய பச்சையை நீக்குவது:
ஒரு காகித துண்டை பேபி ஆயிலில் ஊறவைத்துக் கொண்டு, தேங்காய் எண்ணெய், அல்லது எண்ணெய் அடிப்படையிலான ஒப்பனையை நீக்கும் பொருள் இவற்றை கொண்டு பச்சை குத்திய இடத்தை நன்கு தேய்த்து துடைப்பதால் பச்சையை நீக்கி விடலாம்.

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…உங்க முதுகில் ‘இந்த’ விஷயங்கள செஞ்சா… பாக்க பளபளன்னு ரொம்ப செக்ஸியா இருக்குமாம் தெரியுமா?

nathan

உங்களுக்கான அதிர்ச்சி எச்சரிக்கை! காது குடைய பென்சில், பேனா, பேப்பர், பட்ஸ் பயன்படுத்தறீங்களா?

nathan

To control your weight – உடல் எடை அதிகரிப்பதை தடுக்க

nathan

கொசுவினால் ஏற்படும் காயங்கள் அதனால் உண்டாகும் எரிச்சல் இவற்றை போக்குவதற்கு சில வழிகள்!….

sangika

புற்றுநோயின் பொதுவான அறிகுறி

nathan

கண்டிப்பா கவனியுங்க..! எலுமிச்சை பழத்தோலை தூக்கிவீசுபவரா நீங்க..?

nathan

மிக விரைவாக உயிரை பறிக்க கூடிய கொடிய நோய்கள்!!

nathan

எந்த ராசிக்காரர்கள் எந்த கற்களை அணிந்தால் அதிர்ஷ்டம் ? தெரிந்துகொள்வோமா?

nathan

உங்களுக்கு தெரியுமா சாமந்தி பூவின் மருத்துவக் குணங்கள்

nathan