31.2 C
Chennai
Tuesday, Feb 18, 2025
indian wedding
ஆரோக்கியம் குறிப்புகள்

ஆண்கள் கவனத்திற்கு.. இந்த தப்பை செய்துவிடாதீர்கள்..

இன்றைய காலக்கட்டத்தில் மாறிவரும் சமூகம் மற்றும் கலாச்சார மாற்றங்களினால் ஆண்களில் பெரும்பாலானோர் ஏதேனும் ஒரு தீய பழக்கத்திற்கு அடிமையாகி விடுகின்றனர்.

இது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்க யை அதிகம் பாதிப்பதோடு சமூகத்தில் அவர்களின் நற்பெயரையும் சிதைக்கிறது.

திருமணம் ஆகாத இளைஞர்களுக்கு அவர்களின் திருமண வாழ்க்கை குறித்து பல கனவுகள் இருக்கும்.

ஆனால் அந்த கனவுகள் உங்களுடைய பழக்கவழக்கம் மற்றும் ஆரோக்கியத்தால் சிதைந்து விடக்கூடாது.

இங்கே திருமணத்திற்கு முன் நீங்கள் செய்ய வேண்டியவை மற்றும் தவிர்க்கவேண்டியவை பற்றி காண்போம்.

ஆண்கள் கட்டாயம் மன அழுத்ததை பாதிப்பை அன்றாடம் எதிர்கொள்கிறார்கள். அதை சரிசெய்ய ஒரு 30 நிமிடமாவது உங்களுக்கு பிடித்தமான விஷயங்களை செய்யலாம்.

மேலும், ஆண்கள் திருமணத்தை தள்ளிப்போடுவது தவறான ஒரு விஷயம். மனதிற்கு பிடித்தவர்களுடன் மனம் விட்டு பேச வேண்டும்.

கோயில், சுற்றுலா செல்ல வேண்டும். எதிர்மறையான எண்ணங்களை தவிர்க்க வேண்டும். பிரச்னைகளை சமாளிக்கும் வழிகளை அறிய வேண்டும்.

 

Related posts

உங்களுக்கு தெரியுமா மணி பிளாண்ட் பற்றிய சில ஆச்சரியமூட்டும் தகவல்கள்!

nathan

மன அழுத்தத்தை போக்கும் பூக்கள்..தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

காபி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்! உடற்பயிற்சி செய்வதற்கு 1 மணிநேரத்திற்கு முன்

nathan

உங்களுக்கு தெரியுமா துணையின் வியர்வை துணி உங்களின் மன அழுத்தத்தை போக்குமாம்!!

nathan

இறந்தவர்கள் வீட்டிற்கு சென்றால் ஏன் குளிக்க வேண்டும்..!

nathan

வீட்டில் வளர்க்க ஏதுவான நாய்க்குட்டி எது?

nathan

கருமுட்டை ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்: கருவுறுதலை அதிகரிப்பதற்கான உதவிக்குறிப்புகள்

nathan

flaxseed gel for hair -ஆளிவிதை ஜெல், கூந்தலுக்கு நன்மை பயக்கும்

nathan

கருவுற்றிருக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்…! கர்ப்பிணி பெண்கள் மாம்பழம் சாப்பிட கூடாதா.?!

nathan