29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
sl3271
பழரச வகைகள்

பாதாம் கீர்

தேவையான பொருட்கள் :

பாதாம் பருப்பு-25
சர்க்கரை-1/4 கிலோ
ஏலக்காய் தூள் /பாதாம் எஸ்சென்ஸ்
பால் 1லிட்டர்
குங்குமப்பூ – ஒரு சிட்டிகை

செய்முறை:

வெதுவெதுப்பான பாலில் குங்கும பூவை ஊறவைக்கவும்
பாதாம் பருப்பை தண்ணீரில் ஊறவிட்டு தோலை உரித்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
பாலை நன்றாக காய்ச்சவும்,பால் அரை பங்காக சுண்டியதும் சர்க்கரை சேர்க்கவும் .
பிறகு பாதாம் விழுதை போட்டு 5 நிமிடம் அடி பிடிக்காமல் கிளறவும்
பால் திக்காகும் போது ஏலக்காய் தூள் , ஊறவைத்த குங்கும பூ சேர்த்து கிளறினால் பாதாம் கீர் ரெடி…
sl3271

Related posts

சூப்பரான ரோஸ் மில்க் ஷேக்

nathan

வெயிலுக்கு இதமான நுங்கு ரோஸ்மில்க்

nathan

சிறுநீரக பிரச்சனையை குணமாக்கும் பப்பாளி ஜூஸ்

nathan

உடலுக்கு புத்துணர்ச்சி தரும் மாதுளம் ரைத்தா

nathan

உடலுக்கு ஆரோக்கியமான ஊட்டச்சத்து பழ பானம்!….

sangika

மாம்பழ பிர்னி

nathan

அன்னாசி பழ – இளநீர் டிரிங்க்

nathan

மாம்பழ லஸ்ஸி

nathan

அட்டுக்குலு பாலு

nathan