26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
625.500.560.350.160.300.053.80 5
ஆரோக்கியம் குறிப்புகள்

தெரிஞ்சிக்கங்க… வீட்டின் மூளையில் வெங்காயத்தை நறுக்கி வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா?

சுவை நிறைந்த வெங்காயத்தில் ஏராளமான மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளன.

அறிவியல் ரீதியாக, இந்த வெங்காயத்தை நமது வீட்டின் நான்கு மூலையிலும் நறுக்கி வைப்பதால், பல்வேறு நோய்களை குணப்படுத்த முடியும்.

வீட்டின் மூலையில் வெங்காயத்தை நறுக்கி வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்

நாம் தூங்கும் அறையில் வெங்காயத்தை நறுக்கி வைப்பதால் காய்ச்சல், சுவாசப் பிரச்சனைகள், மூச்சுக்குழாய் அழற்சி இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.

வெங்காயத்தில் உள்ள கந்தக அமிலம், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, இதயநோய் மற்றும் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

வெங்காய சூப் மூலம் அதனுடைய இதர சுகாதார நன்மைகளை பெறலாம். இதற்கு 3 வெங்காயம், 3 பூண்டு, 1/4 கப் ஆர்கனோ இலை மற்றும் 4 கப் தண்ணீர் சுவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கொதிக்க வைத்து, இதை இருமல் மருந்தாக குடிக்கலாம்.

கால்களில் இந்த வெங்காயத்தை வைத்து ஒரு துணியால் கட்ட வேண்டும். இதனால் காய்ச்சல் பிரச்சனையில் இருந்து எளிதில் விடுபடலாம்.

Related posts

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தணுமா?

nathan

இளமையாகத் தோன்ற ஆசையா?

nathan

காபி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்! உடற்பயிற்சி செய்வதற்கு 1 மணிநேரத்திற்கு முன்

nathan

தெரிஞ்சிக்கங்க…வாழ்நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், பிட்டாகவும் இருக்க 10 சிறந்த வழிகள்!!!

nathan

இந்த 5 ராசிக்காரங்கள எல்லாரும் மனசுக்குள்ள ரொம்ப வெறுப்பாங்களாம்…

nathan

உப்பு கலந்த நீரால் வாயைக் கொப்பளிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!தெரிஞ்சிக்கங்க…

nathan

பெற்றால் மட்டும் போதுமா? நல்ல பிள்ளையாக வளர்க்க என்ன செய்யனும்?

nathan

ஜாக்கிரதை! மாரடைப்பை ஏற்படுத்தும் நான்-ஸ்டிக் பாத்திரம்….

nathan

முட்டை அவித்து சாப்பிடுவோருக்கு:-

nathan