Other News

பிரித்விராஜ் திருமண புகைப்படங்கள்

மலையாள திரையுலகில் முன்னணி நாயகனாக இருப்பவர் நடிகர் பிருத்விராஜ்.

prithviraj wedding reception 098.jpg

இவருக்கு மலையாள திரையுலகில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 2005 ஆம் ஆண்டில், கனா கண்டேன் திரைப்படத்தில் தோன்றி தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.

 

desktop wallpaper south ms actor prithviraj wedding reception gallery.jpg Screenshot 23.jpg

 

தற்போது ‘சலார்’ படத்தில் நடித்து வரும் இவர், தெலுங்கு, கன்னடப் படங்களிலும் விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றுள்ளார்.

1493044486 Prithviraj Sukumaran Marriage photos 3 1

அவருக்கு அடுத்து ரிலீஸ் ஆக வேண்டிய படங்கள் ஏராளம்.

prithviraj wedding reception 256.jpg

தற்போது இவரது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.Actor Prithviraj Supriya Menon Marriage 5

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button