25.1 C
Chennai
Tuesday, Dec 17, 2024
1 1 1
சிற்றுண்டி வகைகள்

ஹேவ் எ ஹெல்தி அண்ட் ஹேப்பி ஃபேமிலி!

அவல் புட்டு

தேவையானவை: சிவப்பு அவல் – ஒரு கப், துருவிய வெல்லம் – கால் கப், ஏலக்காய்த்தூள் – கால் ஸ்பூன், முந்திரி – 10, துருவிய தேங்காய் – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள், உப்பு – தலா ஒரு சிட்டிகை.

செய்முறை: அவலை வெறும் கடாயில் சூடு வர புரட்டி எடுத்து, மிக்ஸியில் கொரகொரப்பாக பொடிக்கவும். முந்திரியையும் கொரகொரப்பாக பொடிக்கவும். அவலைக் களைந்து, தண்ணீரை வடித்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். வெல்லத்துடன் ஒரு கரண்டி தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும். கரைந்ததும், அடுப்பை அணைத்து வடிகட்டவும். மீண்டும் அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். தளதளவென கெட்டியாக கொதித்து வரும்போது அடுப்பை அணைக்கவும். உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும்.

ஊறவைத்த அவலை ஒரு அகலமான தட்டில் சேர்க்கவும். கொதித்த வெல்லத்தை சிறிது சிறிதாக சேர்த்து கட்டியில்லாமல் கலக்கவும். பொடித்த முந்திரி, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.1 1 1

Related posts

வெல்லம் கோடா

nathan

சுவையான சத்தான முடக்கத்தான் கீரை அடை

nathan

காளான் கபாப்

nathan

இளநீர் ஆப்பம்

nathan

பிரெட் மோதகம்

nathan

உளுந்து வடை

nathan

பிரட் பீட்ரூட் பால்ஸ்

nathan

சூப்பரான ப்ராக்கோலி பஜ்ஜி

nathan

மரவள்ளிக்கிழங்கு உருண்டை

nathan