1. வாரம் இருமுறை உணவில் சேர்த்து வந்தால் வயிற்றில் பூச்சி சேராது.
2. ஆஸ்துமா நோயாளிகள் தினமும் சாப்பிட்டு வந்தால் மூச்சுத்திணறல் குறையும்.
3. கர்ப்பிணி பெண்களுக்கு இது சிறந்த மருந்தாகும்.
4. நுரையீரல் செயல்திறனுக்கு நல்லது.
5. சளியை கரைக்கும் தன்மை கொண்டது.