ld2242
முகப் பராமரிப்பு

முகப்பருவிலிருந்து தப்பிக்க…….

முகத்தை அழகாக வைத்து கொள்ள வேண்டும் என இளம் பெண்கள் உட்பட அனைவரும் விரும்புகின்றனர். ஆனால் தற்போது இளம் பருவத்தினருக்கு முகப்பரு என்பது பெரும் பிரச்னையாக உள்ளது. முகப்பரு பிரச்னைக்கு என்ன தீர்வு என்பதை பார்ப்போம். சோப்புக்கு பதிலாக ஆரஞ்சு தோலை உலர்த்தி பொடியாக்கி போடலாம். ப்ரெஷ் ஆரஞ்ச் பேஸ்ட் போடலாம்.

எலுமிச்சை தோலை உலர்த்தி பொடியாக்கி போடலாம். பருக்கள் மீது ஆலீவ் ஆயில் போடலாம். ஆப்பிள் சி டார் கால் ஸ்பூன், தண்ணீர் அரை ஸ்பூன் சேர்த்து கலந்து காட்டன் வைத்து தொட்டு பருக்கள் மீது போடவும். இரவு முழுவதும் வைத்து காலையில் முகம் கழுவவும். புதினா இலைசாறு எடுத்து பருக்கள் மீது தடவி இரவு முழுவதும் வைத்து காலையில் முகம் கழுவ வேண்டும். இதை இரண்டு வாரம் தொடர்ந்து செய்தால் பலன் கிடைக்கும்.ld2242

Related posts

சோப் போட்டு குளித்தால் முகம் வறண்டு போகிறதா

nathan

மாசில்லாத கண்ணாடி போன்ற சருமம் பெற வேண்டுமா?

nathan

குங்குமப்பூவை குளிர்ச்சி மிகுந்த சந்தனப் பொடியுடன் கலந்து பேஸ்ட் போல் செய்து, சருமத்திற்கு மாஸ்க் போட்டால், சருமம் மென்மையாகவும், நிறம் அதிகரித்தும் காணப்படும்.

nathan

பேரீச்சம்பழ பேஸ்பேக்

nathan

தெரிஞ்சிக்கங்க…என்றும் இளமையாக தெரிய வேண்டுமா….அப்ப தினமும் செய்யுங்க…

nathan

முகத்தில் உள்ள அழுக்குகளை முற்றிலும் வெளியேற்ற உதவும் 6 பொருட்கள்!

nathan

அழகான மற்றும் பொலிவான சருமத்தைப் பெற

nathan

சருமத்திற்கு அழகு தரும் பீர் பேஷியல்

nathan

முகத்திற்கு மஞ்சளை பயன்படுத்தும் முன் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!

nathan