26.2 C
Chennai
Saturday, Dec 21, 2024
mini veg uttapam
சிற்றுண்டி வகைகள்

மினி வெஜ் ஊத்தப்பம்

தேவையான பொருட்கள்:

இட்லி மாவு – 4 கப்,

கேரட் துருவல் – அரை கப்

கோஸ் துருவல் – அரை கப்,

வெங்காயம் – 1

குடமிளகாய் –

1,

இட்லி மிளகாய்ப்பொடி, நல்லெண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

• வெங்காயம் குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பொடியாக

நறுக்கிய வெங்காயம், குடமிளகாய் சேர்த்து வதக்கி. கோஸ் துருவல், கேரட் துருவல், உப்பு சேர்த்து மேலும் வதக்கி(கலர் மாற கூடாது),

இட்லி மாவில் சேர்த்து நன்கு கலக்கவும்.

• தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, சூடானதும் மாவை குட்டி குட்டி ஊத்தப்பமாக (சற்று தடிமனாக) ஊற்றி, மேலே இட்லி

மிளகாய்ப்பொடி தூவி, சுற்றிலும் எண்ணெய் ஊற்றி, வெந்ததும் திருப்பிப் போட்டு, பொன்னிறமாக எடுக்கவும்.

• சாஸ் உடன் பரிமாறவும்.mini veg uttapam

Related posts

சுறாப்புட்டு

nathan

சத்தான மிளகு அடை

nathan

சத்தான மொச்சை கேழ்வரகு ரொட்டி

nathan

வெல்லம் கோடா

nathan

சத்தான கோதுமை ரவா தோசை

nathan

சுவையான சத்தான ஜவ்வரிசி தோசை

nathan

ஈஸியான ரவா பொங்கல் செய்ய…

nathan

மூங்தால் பன்னீர் சப்பாத்தி

nathan

மொறு மொறு அச்சு முறுக்கு செய்வது எப்படி…?

nathan