26.2 C
Chennai
Saturday, Dec 21, 2024
download5
மருத்துவ குறிப்பு

மாதவிடாய் பெரும்போக்கு கட்டுப்படுத்த!

மாதவிடாய் நாளில் வாழைப் பூ, பச்சை சுண்டைக்காய், வெண்டைக்காய் ஆகியவற்றைக் காரமில்லாமல் சமைத்து உண்டு வர அதிக உதிரப்போக்கு நிற்கும். பெண்களின் வெள்ளைப்படுதல் நோய்க்கும் இந்த உணவு முறைகள் பொருந்தும்

3 கிராம் மாம்பருப்பைப் பாலில் அரைத்துச் சாப்பிட அதிக உதிரப்போக்கு நீங்கும்.

மாதுளம் பழத்தோலை 5 கிராம் அளவில் அரைத்துப் புளிப்பு மோரில் கலந்து சாப்பிடலாம்.

மாம்பூ, மாதுளம் பூ, வாழைப் பூ மூன்றையும் சம அளவு எடுத்துச் சிறிது உப்பு, புளி, மிளகாய், பூண்டு, இஞ்சி, பெருங்காயம் சேர்த்து அரைத்து, உணவுடன் சாப்பிடலாம்.

3 கிராம் நாவல் கொட்டையைப் பாலில் அரைத்துச் சாப்பிட உதிரப்போக்குக் கட்டுப்படும்.

கொய்யாத் துளிர் இலை 1, மாதுளம் துளிர் இலை 1, மாந்துளிர் இலை 1, இம்மூன்றையும் ஒன்றாக அரைத்துப் புளிப்பு மோரில் கலந்து சாப்பிட்டு வரலாம்..
download5

Related posts

அன்றாட பழக்கவழக்கம் உங்கள் விந்தணு உற்பத்தியை பாதிக்கிறதா??

nathan

சித்த மருத்துவத்தில் கூறப்படும் அழகுக் குறிப்புகள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மாதவிடாய் கால அவஸ்தைகளில் இருந்து தப்பிக்க வேண்டுமா?

nathan

பேச்சுலர்களே! உங்கள் வீடுகளை அழகாக வைத்துக் கொள்ள சில வழிகள்!!!

nathan

வயிற்றுப் புழுக்கள், வயிற்றுப் புண் நீங்க பாட்டி வைத்தியம்

nathan

கீழ்படியாமல் நடக்கும் குழந்தைகளைக் கையாளுவது எப்படி?

nathan

பல் துலக்கும் போது ஆண்கள் செய்யும் தவறுகள்

nathan

அப்பெண்டிசைட்டிஸ் அறிவோம்

nathan

கழுத்தை கவனியுங்கள்!

nathan