25.4 C
Chennai
Thursday, Dec 19, 2024
yitgyi
அறுசுவைசிற்றுண்டி வகைகள்

பூரி செய்வது எப்படி

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு – 1 கோப்பை (150 கிராம்) மைதா மாவு – 1 கோப்பை (150 கிராம்) ரவை – 1 தேக்கரண்டி எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு

yitgyi

செய்முறை
1. ஒரு பாத்திரத்தில் 1/2 கோப்பை தண்ணீரில் 1 தேக்கரண்டி எண்ணெய், உப்பு சேர்த்து அதில் கோதுமை மாவு, மைதா மாவு, ரவை சேர்த்து கையில் ஓட்டாத பதத்தில் மாவாகப் பிசைந்து சிறு சிறு உருண்டையாக (பிளவு இல்லாமல்) உருட்டி வைக்கவும்.
2. சிறு உருண்டைகளை சப்பாத்தி கல்லில் இட்டு சிறிது எண்ணெய் ஊற்றி பூரி அளவிற்கு மெல்லியதாக அழுத்தி வைக்கவும்.
3. வாணலியில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அழுத்தி வைத்துள்ள பூரி மாவை ஒன்று ஒன்றாக போட்டு சிவந்து உப்பி பொன் நிறமானதும் எடுத்து, வடிதட்டில் வைத்து எண்ணெய் இறங்கியதும் எடுத்து சூடாகப் பரிமாறவும்.

Related posts

ஹைதராபாத் ஸ்பெஷல் ஆனியன் சோட்டா சமோசா

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் பிரெட் பஜ்ஜி

nathan

ஹேவ் எ ஹெல்தி அண்ட் ஹேப்பி ஃபேமிலி!

nathan

கம்பு ஜூஸ் செய்வது எப்படினு தெரிஞ்சிக்கணுமா..?

sangika

மட்டன் குருமா

nathan

மொறுமொறுப்பான… ரவா கட்லெட்

nathan

ஆரோக்கியமான ஜீரண இடியாப்பம்!

sangika

பிரட் பஜ்ஜி

nathan

சுவையான ரவா வடை

nathan