26.2 C
Chennai
Saturday, Dec 21, 2024
Ramya Pandian Vijay TV
ஆரோக்கியம் குறிப்புகள்

பச்சை நிற உடையில் ரம்யா பாண்டியன்!நீங்களே பாருங்க.!

தமிழில் டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை போன்ற படங்களில் நடித்த ரம்யா பாண்டியன், புகைப்படம் எடுப்பதில் பிரபலமானார்.

அதன்பிறகு, சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, பிக்பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று, இறுதிப்போட்டிக்கு வந்தார். இந்த நிகழ்ச்சி முழுவதும், அவரது ரசிகர் பட்டாளம் விரிவடைந்தது.

இவரது நடிப்பில் கடந்த வருடம் வெளியான “இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்” திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் தயாரித்த இப்படத்தில் ரம்யாபாண்டியனின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

ramya3

அந்தவகையில் தற்போது பச்சை நிற உடையில் வசீகரமான ஆடையை அணிந்துள்ளதாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் ஹாட் டாப்பிக்காக மாறியதுடன், அதிக லைக்குகளையும் குவித்து வருகிறது.ramya

Related posts

செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடைப்படுகிறதா ?உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

பிரசவத்திற்கு பின் உண்டாகும் மாற்றம்

nathan

நோய்கள் ஜாக்கிரதை: சாயம் அல்ல சாபம்

nathan

மலட்டுத்தன்மை நீக்கி குழந்தை பாக்கியம் கிடைக்க செய்யும் வாழைப்பூ -பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

நோய் எதிர்ப்பு சக்தி தரும் உலர் திராட்சை !

nathan

கிறீன் டீ குடித்தால் உடம்பு மெலியுமாம்! பெண்களின் கவனத்துக்கு

nathan

பெண்களே வீட்டிற்கான அவசியமான மழைக்கால பராமரிப்புகள்

nathan

எப்போதும் ஃபிட்டாக இருக்க அன்றாடம் பின்பற்ற வேண்டியவைகள்!!!

nathan

வியர்வை தொல்லைக்கு எளிய தீர்வு

nathan