hush
ஆரோக்கியம் குறிப்புகள்

தெரிஞ்சிக்கங்க…பெண்களிடத்தில் ஆண்கள் ரசிக்கும் அந்த 6 விடயமும் இது தானாம்!!

ஒரு ஆண் பெண்ணைப் பார்த்ததும் காதலில் விழுவதன் பின்னணியில் பல காரணங்கள் உள்ளன. சொல்லப்போனால் ஆண்களால் ஒரு பெண்ணைப் பார்த்ததுமே அவர்களைக் கணிக்க முடியும் என்று அறிவியல் கூறுகிறது. அதன் படி, ஒவ்வொரு முறையும் ஆண்கள் பெண்களை கவனிக்கும் போது, ஆண்களுக்குள் ஓர் இனப்பெருக்க பயிற்சி மதிப்பீடு நிகழ்வு நடைபெறுகிறது. ஆண்கள் பெண்களின் முக்கிய அம்சங்களைப் பார்த்து கணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டவர்கள்.

இந்த முக்கிய அம்சங்கள் தான் ஒரு பெண்ணை கவர்ச்சியாக வெளிக்காட்டுகிறது. ஏனெனில் அந்த முக்கிய அம்சங்கள் அவர்களின் நல்ல ஆரோக்கியம் மற்றும் இனப்பெருக்கத் தன்மையுடன் தொடர்புடையது. இங்கு அறிவியல் கூறும் ஆண்களைக் கவரும் பெண்களின் 6 முக்கிய அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

அழகிய வளைவு
அழகிய வளைவுகள் ஆண்கள் இம்மாதிரி அழகிய வளைவுகளைக் கொண்ட பெண்களால் கவரப்படுவதற்கு காரணம், இந்த அம்சம் கொண்ட பெண்களின் இனப்பெருக்கம் நன்றாக இருக்கும் என்பதால், அவர்களை அறியாமலேயே அம்மாதிரியான பெண்களால் ஈர்க்கப்படுகிறார்கள்.

வாயாடி பெண்கள்
வாயாடி பெண்கள் உரத்த குரலில் படபடவென்று பேசும் பெண்கள் ஆண்களால் அதிகம் கவரப்படுவதாக ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. அதனால் தான் ஆண்கள் அமைதியாக இருக்கும் பெண்களை விட, வாயாடி பெண்களின் மீது காதலில் விழுகிறார்கள்.

கூந்தல்
நீளமான மற்றும் அழகான கூந்தல் குட்டையான கூந்தலைக் கொண்ட பெண்களை விட, நீளமான கூந்தலைக் கொண்ட பெண்களால் ஆண்கள் அதிகம் ஈர்க்கப்படுவார்கள். இது அனைவருக்கும் அறிந்த ஒன்று தான். நீளமான மற்றும் அழகான கூந்தல் இதற்கு காரணம் நீளமான பட்டுப் போன்ற கூந்தல் பெண்களின் ஆரோக்கியமான உடலை வெளிக்காட்டுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

புன்னகை
புன்னகை பெண்களின் அழகை அதிகரித்துக் காட்டும் மற்றொரு முக்கிய அம்சம் புன்னகை. எப்போதும் புன்னகைக்கும் முகத்துடன் இருக்கும் பெண்கள் தான் ஆண்களால் அதிகம் கவரப்படுவதாக ஆய்வுகள் கூறுகிறது.புன்னகை வெறும் புன்னகை மட்டும் இருந்தால் போதாது, பற்களும் வெள்ளையாக பளிச்சென்று இருந்தால் தான், அது ஆண்களைக் கவர உதவும்

சிவப்பு
சிவப்பு பொதுவாக கருப்பு நிறத்திற்கு அடுத்தப்படியாக, சிவப்பு கவர்ச்சியை அதிகரித்துக் காட்ட உதவும் ஓர் நிறம். மானுடவியல் ஆய்வுகளின் படி, சிவப்பு நிற ஆண்களை எளிதில் கவர உதவுவதாக கூறுகின்றன.சிவப்பு ஆகவே பெண்களே நீங்கள் சைட் அடிக்கும் ஆணை எளிதில் கவர நினைத்தால், சிவப்பு நிற உடை, சிவப்பு நிற நெயில் பாலிஷ், சிவப்பு நிற லிப்ஸ்டிக் என்று ஒரே சிவப்பு நிறத்திற்கு மாறிவிடுங்கள்.

Related posts

உங்களுக்கு கோபம் அதிகமா வருமா?

nathan

தெரிஞ்சிக்கங்க…பெண் உடலில் உள்ள மச்சத்தை வைத்து சாஸ்திரங்கள் சொல்லும் ராசிபலன்கள்!

nathan

முயன்று பாருங்கள்..சீரகத்தை கொதிக்கவைத்து குடிப்பதால் கிடைக்கும் அற்புத பயன்கள்!!

nathan

குங்குமப்பூவில் அழகின் ரகசியம்

nathan

பீர்…! இதுக்கு கூட பயன்படுத்தலாம், யாரும் திட்டமாட்டாங்க!!!

nathan

வியர்வை நாற்றம் போக்க வழிமுறைகள்

nathan

வெறும் வயிற்றில் பச்சை முட்டை சாப்பிடலாமா?

nathan

உங்க குழந்தை புத்திசாலியா பிறக்கனுமா? இந்த ஒரு விஷயத்த செஞ்சாலே போதும்!

nathan

உடலில் ஆக்சிஜன் அளவு குறையும்போது மூச்சு விடுவதில் பாதிப்பு நேரும். வழக்கமாக சுவாசிக்கும்போது மூக்கு இயல்பாக இருக்கும். ஆனால் சுவாசத்தில் பிரச்சினை ஏற்படும்போது மூக்கின் முனைப்பகுதிகள் இரண்டும் விரிவடையும்.

nathan