26.5 C
Chennai
Thursday, Dec 19, 2024
1 16
ஆரோக்கியம் குறிப்புகள்

தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க! தூங்கச் செல்வதற்கு முன்பு இந்த செயல்களை தவறியும் செய்யாதீங்க!

தூக்கம் நம் வாழ்வில் மிகவும் இன்றியமையாத ஒரு விஷயம். உணவு, பணம், பொருள் போன்று தூக்கமும் மிகவும் ஒரு மனிதனுக்கு மிக முக்கியம். இரவு நீங்கள் நன்றாக தூங்க வேண்டும் என்றால் ஒரு சில பழக்கங்களை நீங்கள் கைவிட வேண்டும். அது என்னென்ன என்பதை குறித்து இந்த தொடரில் பார்ப்போம்.

 

  • தொலைப்பேசியில் விளையாடக்கூடாது.
  • மது அருந்தவோ, புகைப்பிடிக்கவோ கூடாது.
  • பொறித்த அல்லது வறுத்த உணவு பொருட்களை சாப்பிடக்கூடாது.
  • அசைவ உணவுகளை எடுத்துக்கொள்ளவேக்கூடாது.
  • குளிர்பானத்தை எடுத்துக்கொள்ளக்கூடாது.
  • டீ மற்றும் காப்பியை எடுத்துக்கொள்ளக்கூடாது

 

இதுபோன்ற உணவுகளை எப்பொழுதும் தூங்கும் முன் எடுத்துக்கொள்ளாதீர்கள் மீறி எடுத்துக்கொண்டாள் பின் விளைவுகள் ஏற்படும் .

Related posts

நோய்களை குறைக்கும் நிம்மதியான உறக்கம்

nathan

இதோ எளிய நிவாரணம் டயட்டே இல்லாமல் உங்கள் தொப்பையை குறைக்க உதவும் இயற்கை முறை…!

nathan

பலரும் அறிந்திராத சுக்கு பொடியின் மூலம் கிடைக்கும் நன்மைகள்!!! தெரிஞ்சிக்கங்க…

nathan

உடலை இளைக்கச் செய்யும் மருந்துகள்… சிறுநீரகத்தையும் இதயத்தையும் தாக்கும் அபாயம்

nathan

அழகுக்கு அழகு சேர்க்க

nathan

இஷ்டம் போல எடை ஏற்றலாமா?

nathan

சூப்பர் டிப்ஸ்! பிரசவ வலி ஏற்படும் பொழுது கணவன்மார்கள் என்ன செய்ய வேண்டும்?

nathan

பெண்ணுங்க அந்த விஷயத்திற்கு ரெடின்னு எப்படி தெரிஞ்சுக்கலாம்

nathan

சூப்பர் டிப்ஸ் எட்டு வடிவத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்!!

nathan