tD86KEU
சிற்றுண்டி வகைகள்

சுய்யம்

என்னென்ன தேவை?

மைதா – 1 கப்
தண்ணீர் – தேவையான அளவு
வெல்லம் / பனை வெல்லம் – 1 கப்
கடலைபருப்பு – 1 கப்
துருவிய தேங்காய் – 1 கப்
ஏலக்காய் பொடி – 1 தேக்கரண்டி
நெய் – 1 தேக்கரண்டி

எப்படிச் செய்வது?

கடலைபருப்பை குக்கரில் எடுத்து தண்ணீர் சேர்த்து வேக விடவும். ஒரு கடாயில் வெல்லம் எடுத்து தண்ணீர் விட்டு உருக்கவும். இப்போது அதை வடிக்கட்டி எடுத்து வைக்கவும். அதே கடாயில் சமைத்த வைத்த கடலை பருப்பு எடுத்து வெல்லப் பாகு, துருவிய தேங்காய், சிறிது உப்பு சேர்த்து நன்றாக வேக விடவும். அது கெட்டியாக வரும்போது ஏலக்காய் பொடி மற்றும் நெய் சேர்த்து கலந்து வைக்கவும். பின்னர் அவற்றை சிறு உருண்டையாக உருட்டி வைக்கவும். ஒரு கிண்ணத்தில் மாவை எடுத்து தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, உருட்டி வைத்த உருண்டையை மாவில் முக்கி எண்ணெய்யில் போட்டு பொறித்து எடுக்கவும். சுவையான சுய்யம் தயார்!!!tD86KEU

Related posts

சோயா தட்டை

nathan

சத்தான சுவையான கேழ்வரகு டோக்ளா

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் கச்சோரி

nathan

வெங்காயம் தக்காளி தொக்கு

nathan

சுவையான சத்தான கீரை கட்லெட்

nathan

மைதா சீடை

nathan

உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்…. மிகவும் பிடிக்கும்

nathan

சூப்பரான கோதுமை பாஸ்தா

nathan

ஜாலர் ரொட்டி

nathan