29.4 C
Chennai
Saturday, Sep 28, 2024
அறுசுவை​பொதுவானவை

சில்லி பரோட்டா

தேவையான பொருட்கள் :

Chilli Porotta
* மைதா – 1 கப் (200 கிராம்),
* பெரிய வெங்காயம் – 1,
* குட மிளகாய் – 1,
* மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி,
* சோயா சாஸ் – 1 தேக்கரண்டி,
* தக்காளி சாஸ் – 3 தேக்கரண்டி,
* சிவப்பு கலர் கேசர் பவுடர் – 1/2 தேக்கரண்டி,
* இஞ்சி-பூண்டு விழுது – 1 தேக்கரண்டி,
* எண்ணெய் – 2 மேசைக்கரண்டி,
* சர்க்கரை – 1 தேக்கரண்டி,
* உப்பு – தேவையான அளவு.

செய்முறை :
* வெங்காயம், குட மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கி உதிர்த்து வைக்கவும்.

images?q=tbn:ANd9GcQNRjXxy0XLlVczH1wp8XdRp3D LlPBemZ71abB4wGNCGeKy mn* மைதாவை சிறிது உப்பு, ஒரு தேக் கரண்டி எண்ணெய் சேர்த்து, சப்பாத் திக்கு பிசைவது போல் பிசைந்து, அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

* ரொம்ப மெலிதாகவோ, மொத்த மாகவோ இல்லாமல் சப்பாத் திகளாக தே ய்த்து, நான்காக மடித்து தேய்த்து வைக்கவும்.

* தோசைக்கல்லை காய வைத்து, சப் பாத்திகளை சிவக்காமல், இருபுறமும் வெள்ளையாக இருப்பது போல் சுட்டு எடுக்கவும்.

* சுட்ட சப்பாத்திகளை சதுர துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

* வாணலியில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம், குட மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

* வதக்கும் போதே மிளகாய் தூள், சிவப்பு கலர் கேசரி பவுடர், சோயா சாஸ், தக்காளி சாஸ், சர்க்கரை, உப்பு சேர்த்து வதக்கவும்.

* நன்கு வதங்கியதும், நறுக்கிய சப்பாத்தி துண்டுகளை சேர்த்து, ஒரு கை தண்ணீர் தெளித்து, நன்கு கிளறி இறக்கவும்.

Related posts

ரவா கேசரி எப்படி செய்வது?

nathan

சுவையான கேழ்வரகு புட்டு

nathan

மார்பு சளியைப் போக்கும் நண்டு தொக்கு..எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா

nathan

கேரளா ஸ்டைல் தக்காளி ரசம்

nathan

ஆப்பிள் ஜூஸ்

nathan

சுவையான நட்ஸ் பால்ஸ் வீட்டிலேயே செய்யலாம்…

sangika

இராசவள்ளிக் கிழங்கு இனிப்பு கூழ்

nathan

காளான் ஜின்ஜர் சிக்கன்

nathan

சமையல் அறைகளில் நாம் செய்யும் சின்னச் சின்னத் தவறுகளின் விளைவுகள்……

sangika