24.1 C
Chennai
Sunday, Dec 15, 2024
23 652259441db86
Other News

குஷி படத்தின் மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

விஜய் தேவரகொண்டா, சமந்தா நடித்துள்ள படம் குஷி. கடந்த மாதம் திரைக்கு வந்த இப்படத்தை தெலுங்கு இயக்குனர் சிவா இயக்கியிருந்தார்.

 

இப்படம் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக தமிழகத்தில் ‘குஷி’ படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. ஆனால், தெலுங்கில் இப்படம் தோல்வியடைந்தது.

இந்நிலையில் குஷி படத்தின் வசூல் குறித்த தகவல்கள் உலகம் முழுவதும் அம்பலமானது.

அதன்படி பார்த்தல், சமந்தாவின் குஷி படம் உலகளவில் ரூ. 79 கோடி வரை வசூல் செய்துள்ளது.

 

தெலுங்கில் – ரூ. 42 கோடி

தமிழ்நாட்டில் – ரூ. 10 கோடி

இந்தியாவில் மற்ற இடங்களில் – ரூ. 7.40 கோடி

வெளிநாடு – ரூ. 19 கோடி

Related posts

உங்களுக்கு தெரியுமா மூட்டு வலியை துரத்தி அடிக்கும் முட்டைகோஸ் மருத்துவம்

nathan

சாருஹாசன் ஆஸ்பத்திரியில் அனுமதி

nathan

கீர்த்தி சுரேஷின் தீபாவளி ட்ரெண்டிங் க்ளிக்ஸ் …

nathan

உடலை குதறி தின்ற நாய், நரி!குளத்து நீரில் அழுத்தி கொன்ற காதலன்

nathan

சௌந்தர்யாவால் தனுஷ் ஐஸ்வர்யா பிரிந்தார்களா..?

nathan

பொறுமையாக இருந்து ஏமாறும் ராசிகள் எவை எவை தெரியுமா?

nathan

ஒரு பக்க தொடையை மொத்தமாக காட்டும் மாளவிகா மோகனன்

nathan

மரண படுக்கையில் மனைவி- முன்னாள் காதலனுடன் ஒருமுறை உறவு;

nathan

பிக்பாஸ் 7 போட்டியாளர்களின் புகைப்படங்கள்

nathan