23 64d1e24b3d3db
Other News

மரண படுக்கையில் மனைவி- முன்னாள் காதலனுடன் ஒருமுறை உறவு;

மரணப் படுக்கையில் இருக்கும் மனைவியின் கடைசி ஆசையைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கணவன்.

சமூக வலைதளமான ரெடிட்டில் ஒருவர் பகிர்ந்த பதிவு கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், ஒன்பது மாதங்களில் இறந்துவிடுவார் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

 

அந்த வகையில் அவருடைய கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. அவர் சொன்னதை எல்லாம் நான் செய்யவில்லை.

தனது முன்னாள் கணவருடன் ஒருமுறை உடலுறவு கொள்ள வேண்டும் என்றும் அதுதான் தனது இறுதி ஆசை எனவும் கூறியிருந்தார். அவருடன்தான் உடலுறவு முழுமை பெற்றதாக மரண படுக்கையில் இருக்கும் மனைவி தெரிவித்தார்.

 

இது எனக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது. இந்த ஆசையை நிறைவேற்றிக் கொடுக்க எனது மனம் ஒப்புக்கொள்ளவில்லை. அவளது விருப்பங்கள் இனிமேல் நிறைவேற்ற வேண்டும் என்ற தீர்மானத்தில் இருந்தேன்.

ஆனால் அவர் கூறியது எனக்கு நெருடலைக் கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவுக்கு பலதரப்பட்ட கமெண்டுகள் குவிந்துள்ளது. பதிவர் ஒருவர், இது உண்மையாக இருந்தால், அவரை விவாகரத்து செய்யுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.

Related posts

பூங்காவுக்குச் சென்றருக்குக் கிடைத்தது வைரக்கல்

nathan

தெரிந்துகொள்வோமா? தாய்ப்பால் உற்பத்தியைக் குறைக்கும் செயல்கள்!!!

nathan

மலேசியா முருகன் கோவிலில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

nathan

8 கோடி பட்ஜெட்டில் ரூ.100 கோடி வசூல்.. கதிகலங்க வைக்கும் கிளைமாக்ஸ்.. என்ன படம் தெரியுமா?

nathan

மாஸ் காட்டும் குக் வித் கோமாளி சுஜிதா தனுஷ் புகைப்படங்கள்

nathan

spinach in tamil -கீரை

nathan

அடுத்த 8 மாதங்களுக்கு ராஜவாழ்க்கை வாழப்போகும் ராசிக்காரர்கள்!

nathan

ஹோலி பண்டிகையன்று வித்யாசமான கவர்ச்சி உடையில் தமன்னா! நீங்களே பாருங்க.!

nathan

குடிபோதையில் ஆரத்தி தட்டை வீசிய மணமகன்…

nathan