27 C
Chennai
Thursday, Dec 19, 2024
stream 1 2 650x650 1 e1686627293424
Other News

காதல் பட நடிகை சந்தியாவின் புகைப்படங்கள்

நடிகை சந்தியா “காதல் ” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார், இந்த படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று முதல் முன்னணி நடிகையாக வலம் வந்தது.

இந்தப் படத்துக்குப் பிறகு காதல் சந்தியா என்று ரசிகர்கள் அனைவராலும் அறியப்பட்டு, திரையுலகில் பெரும் பெயரைப் பெற்ற இவர், இந்தப் படத்துக்குப் பிறகு மலையாளப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து அங்கேயும் நடிக்கத் தொடங்கினார் stream 1 2 650x650 1

பின்னர் அவர் ஜீவாவுக்கு ஜோடியாக டிஷ்யூம் படத்தில் தோன்றினார், இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது மற்றும் சந்தியாவை தமிழ் சினிமாவில் வெற்றிபெறச் செய்தது.

இந்தப் படத்துக்குப் பிறகு தமிழ், மலையாளப் படங்களில் நடிக்கத் தொடங்கினார் சந்தியா.

stream 7

தமிழைப் போலவே மலையாளத்திலும் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும் தமிழ் சினிமாவில் அவருக்கு வாய்ப்புகள் குறையத் தொடங்கின.

சில காலம் கழித்து தமிழ் சினிமாவில் இருந்து விலகி மலையாளத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

photo 5781521624393167029 y

அவருக்கு தற்போது திருமணமாகி அழகான பெண் குழந்தை உள்ளது, அவரின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. photo 5781540779947307111 y photo 5783986308555845796 y

Related posts

பாடலுக்கு வெறித்தனமாக குத்தாட்டம் போட்ட ஆல்யா மானசா

nathan

சந்திரயான்-3 தரை இறங்கிய இடமான ‘சிவசக்தி’ பெயருக்கு விண்வெளி யூனியன் அங்கீகாரம்

nathan

சம்பளத்தை பல கோடியாக உயர்த்திய அஜித்! ‘விடாமுயற்சி’-க்கு எவ்வளவு வாங்குகிறார் தெரியுமா?

nathan

பிரபலத்துடன் தகாத உறவு!ஆண்ட்ரியா உடைத்த பகீர் உண்மை

nathan

அம்பானி திருமண விழாவுக்கு வந்த சினிமா நட்சத்திரங்கள்

nathan

கார்த்தி ஆவேசம்- மெட்ராஸில் வளர்ந்த பசங்க யாருக்குமே சாதி தெரியாது

nathan

கர்ப்பிணிகளுக்கு இரத்தம் அதிகரிக்க

nathan

சிறுமியின் விவரம் கேட்கும் இசைமைப்பாளர் இமான்..!வைரலாகும் அப்பா பாடல்…

nathan

உலக பணக்காரர் பட்டியலில் எலான் மஸ்கை ஓவர்டேக் செய்த பெர்னார்ட் அர்னால்ட்

nathan