29.4 C
Chennai
Friday, Jul 10, 2026
Other News

காதல் பட நடிகை சந்தியாவின் புகைப்படங்கள்

நடிகை சந்தியா “காதல் ” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார், இந்த படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று முதல் முன்னணி நடிகையாக வலம் வந்தது.

இந்தப் படத்துக்குப் பிறகு காதல் சந்தியா என்று ரசிகர்கள் அனைவராலும் அறியப்பட்டு, திரையுலகில் பெரும் பெயரைப் பெற்ற இவர், இந்தப் படத்துக்குப் பிறகு மலையாளப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து அங்கேயும் நடிக்கத் தொடங்கினார் 

பின்னர் அவர் ஜீவாவுக்கு ஜோடியாக டிஷ்யூம் படத்தில் தோன்றினார், இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது மற்றும் சந்தியாவை தமிழ் சினிமாவில் வெற்றிபெறச் செய்தது.

இந்தப் படத்துக்குப் பிறகு தமிழ், மலையாளப் படங்களில் நடிக்கத் தொடங்கினார் சந்தியா.

தமிழைப் போலவே மலையாளத்திலும் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும் தமிழ் சினிமாவில் அவருக்கு வாய்ப்புகள் குறையத் தொடங்கின.

சில காலம் கழித்து தமிழ் சினிமாவில் இருந்து விலகி மலையாளத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

அவருக்கு தற்போது திருமணமாகி அழகான பெண் குழந்தை உள்ளது, அவரின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts

இந்த உடம்பை வச்சிகிட்டு நீச்சல் உடையா..? – இளம் நடிகை அன்னா ராஜன்..!

nathan

K R விஜயாவின் மகளா இது..?புகைப்படம்..!

nathan

அம்மா அப்பாவின் திருமண நாளை கொண்டாடிய நடிகை ப்ரியா பவானி

nathan

4 பேருக்கு மறுவாழ்வு அளித்த 11 வயது சிறுவன்!

nathan

ரம்யா பாண்டியன் தம்பியின் திருமண புகைப்படங்கள்

nathan

பிரகாஷ்ராஜ் கிண்டல் ட்வீட்: சந்திராயன் அனுப்பிய முதல் படம்

nathan

பிரபல நடிகர் ஆனந்த்ராஜின் மனைவியை பார்த்து இருக்கீங்களா ….

nathan

நடிகை பாவனாவிடம் மன்னிப்பு கேட்ட அஜித்.. வைரலாகும் வீடியோ

nathan

சத்தமில்லாமல் திடீர் திருமணம் முடித்த செவ்வந்தி சீரியல் நடிகை

nathan