coffee
ஆரோக்கிய உணவு

இருமலுக்கு இதமான சுக்கு – கருப்பட்டி காபி

இருமலுக்கு இதமான சுக்கு – கருப்பட்டி காபி

தண்ணீர் – 1 கப்
சுக்கு பொடி – 1 டீஸ்பூன்
கருப்பட்டி – 2 டேபிள் ஸ்பூன்

சுக்கு பொடிக்கு

உலர்ந்த இஞ்சி/சுக்கு தூள் – 1/2 கப்
மல்லி – 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
பனங்கற்கண்டு – 3 டேபிள் ஸ்பூன்.

செய்முறை :

* சுக்கு பொடி தயாரிக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். பின் அதனை காற்றுப்புகாத ஒரு டப்பாவில் போட்டுக் கொள்ள வேண்டும்.

* ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, கொதிக்க ஆரம்பித்ததும், அதில் சுக்குப் பொடி ஒரு டீஸ்பூன் மற்றும் கருப்பட்டியை சேர்த்து, 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.

* பின்பு அதனை இறக்கி வடிகட்டினால், சூடான கருப்பட்டி காபி ரெடி!!!coffee

Related posts

இதயத்தில் கொழுப்பு அறவே சேராமல் இருக்க வேண்டுமா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

வயிற்றுப் புண்ணுக்கு சிறந்தது தேங்காய் பால்

nathan

கொழுப்பை கரைத்து எடையை குறைக்கச் செய்யும் கருஞ்சீரக டீ!

nathan

தேனின் பலன் உங்களுக்குத் தெரியுமா ?

nathan

குளிர் கால உணவு முறைகள்

nathan

தெரிந்துகொள்வோமா? உணவில் மஞ்சள் பொடியை அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் 14 பக்க விளைவுகள்!!!

nathan

கசப்பான பாகற்காயில் உள்ள இனிப்பான நன்மைகள்!!

nathan

உடல்வலி நீக்கும் நாவல் பழச்சாறு பற்றி தெரியாத விடயங்கள்!

nathan

சுவையான வீட்டிலேயே செய்யக்கூடிய பன்னீர் பீட்சா செய்முறை!

nathan