33.4 C
Chennai
Monday, Oct 28, 2024
23 648402a76c129
Other News

இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகர் யார்

தமிழ் சினிமா நட்சத்திரங்களின் சிறுவயது புகைப்படங்கள் சில சமயங்களில் ரசிகர்களால் பேசப்படுவதுண்டு.

இந்நிலையில் தற்போது வளர்ந்து வரும் நடிகரின் இளமை பருவ புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அடியெடுத்து வைத்தவர் அவர். சமீபத்தில் இவர் நடித்த படங்கள் வெற்றி பெற்றன.

அவர் வேறு யாருமல்ல நடிகர் கவின் தான். ஆம், முதலில் சின்னத்திரையில் தொகுப்பாளராகவும், சீரியல் ஹீரோவாகவும் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ளார் கவின்.

அதற்கு முக்கிய காரணம் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற “டாடா” திரைப்படம். படத்தின் வெற்றிக்காக கவின் மீது டாடா கடுமையாக உழைத்தார்.

கவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் கவின் ஜோடியாக அயோத்தி படத்தில் நடித்த நடிகை ப்ரீத்தி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.23 648402a7b2a16

Related posts

விஜய்க்கு போட்டியாக அரசியல் எண்ட்ரிக்கு ஆயத்தமாகும் சூர்யா?

nathan

வீடியோ-முதல் கர்ப்பத்தை சிலை செய்து வைத்திருக்கும் பிரபலம்!

nathan

உலகம் மூன்று நாட்களுக்கு இருளில் மூழ்கும்: பிரபல ஜோதிடர்

nathan

ரூ.7 கோடி லாட்டரியை உரியவரிடம் ஒப்படைத்த இந்திய குடும்பம்!

nathan

மைனா நந்தினியின் Back பெருசா இருக்க இது தான் காரணம்..

nathan

கமலை எச்சரித்த வனிதா! நடந்தது என்ன?

nathan

இந்த வாரம் Evict ஆனது இவர் தான்..! ஏமாற்றத்தில் ரசிகர்கள்..!

nathan

விஜய் சேதுபதி மகன் சூர்யா கதாநாயகனாக நடிக்கும் படத்தின் புகைப்படங்கள்

nathan

யாரும் பார்த்திடாத நடிகர் மற்றும் இயக்குனர் பாண்டியராஜன் புகைப்படங்கள்

nathan