24.5 C
Chennai
Tuesday, Dec 17, 2024
sl3653
சிற்றுண்டி வகைகள்

இத்தாலியன் பாஸ்தா

என்னென்ன தேவை?

பாஸ்தா – 100 கிராம்,
மெலிதாக நீளமாக நறுக்கிய வெங்காயம் – 1 கப்,
குடை மிளகாய் (பச்சை, மஞ்சள், சிவப்பு) – தலா 1/2 கப்,
தக்காளி – 1 கப்,
ஓரிகானோ – 2 டீஸ்பூன்,
பூண்டு (பொடியாக நறுக்கியது) – 2 டீஸ்பூன்,
துருவிய சீஸ் – 1 கப்,
எண்ணெய் – 1/4 கப்,
தக்காளி சாஸ் – 1/4 கப் அல்லது
க்ரீம் – 1/4 கப் அல்லது பால் – 1 கப்,
மேலே தூவ சீஸ் – 1 கப்,
உப்பு – தேவையான அளவு,
மிளகுத் தூள் – 2 டீஸ்பூன்,
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

கனமான வாயகன்ற பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, பாஸ்தா, உப்புப் போட்டு வேக வைக்கவும். எண்ணெயைக் காய வைத்து, பூண்டு, வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கிய பின் தக்காளி, குடை மிளகாய், துருவிய சீஸ் சேர்க்கவும். பிறகு மிளகுத் தூள், ஓரிகானோ, மிளகாய் தூள் சேர்த்து பாஸ்தாவைப் போட்டு கலக்கவும். பின், க்ரீம் அல்லது தக்காளி சாஸ் கலக்கவும். பரிமாறும் முன் துருவிய சீஸ் தூவி பரிமாறவும்.
sl3653

Related posts

சூப்பரான ஸ்நாக்ஸ் ரவை வாழைப்பழ பணியாரம்

nathan

ராகி டோக்ளா

nathan

சூப்பரான ஸ்நாக்ஸ் தினையரிசி சோமாசி

nathan

அரைத்தமாவு தட்டை

nathan

காஷ்மீரி கல்லி

nathan

மசால் தோசை

nathan

முட்டைக்கோஸ் வடை

nathan

மினி வெஜ் ஊத்தப்பம்

nathan

பால் அப்பம்

nathan