yoga
ஆரோக்கியம் குறிப்புகள்

அழகுக்கு அழகு சேர்க்க

என்றும் இளமையுடன் வாழும் வாழ்க்கையே அனைவரும் விரும்பும் வாழ்க்கை. அந்த வாழ்க்கையை அடைய, நாம் தினமும் சில நெறிமுறைகளைக் கடைப்பிடித்தாலே போதும். இளமையாக வாழலாம்

* முதலில் மனஅழுத்தத்தைப் போக்க வேண்டும். அதற்கு யோகா, தியானம் செய்வது அவசியம்.

* உடல் உழைப்பு என்பது தற்போது குறைந்து விட்டது. அதனால் உடற்பயிற்சியை தினமும் அரைமணி நேரமாவது செய்வது நல்லது.

இப்படி உடலும், உள்ளமும் சீரானால் என்றும் இளமை தான்.

உடலின் உள்ளுறுப்புகளுக்கு, பாதிப்பு உண்டானால் அதன் வெளிப்பாடு சருமத்தில்தான் வெளிப்படும். அதனால் தான் நம் முன்னோர்கள் அகத்தின் அழகு முகத்தில் என்பார்கள். உடலின் பாதிப்புகளைப் போக்கினாலும், அதன் வெளிப்பாடான முகச்சுருக்கம், முகக்கருப்பு, முகப்பரு போன்றவற்றை தீர்க்க மூலிகை மருந்துகளே சிறந்தது. வேதிப்பொருட்கள் கலந்த கிரீம்களால் இவற்றை தீர்க்க முடியாது. இயற்கை பொருட்களைக் கொண்டு மேற்கண்ட சருமப் பாதிப்புகளைப் போக்கலாம்.
yoga

Related posts

இந்த தினசரி பழக்கவழக்கங்கள் உங்கள் மனவலிமையை பெருமளவில் அதிகரிக்கும்!!!தெரிஞ்சிக்கங்க…

nathan

இந்த 5 ராசிக்காரங்கள எல்லாரும் மனசுக்குள்ள ரொம்ப வெறுப்பாங்களாம்…

nathan

நோய் எதிர்ப்பு சக்தி தரும் உலர் திராட்சை !

nathan

இடுப்பைச் சுற்றி தேங்கியுள்ள கொழுப்பை எவ்வாறு குறைப்பது?தெரிந்துகொள்வோமா?

nathan

தெரிந்துகொள்வோமா? மிகப்பெரிய பாதிப்புக்கள் அஜினமோட்டோ ஏற்படுத்தும்

nathan

காலையில் எழுந்ததும் மெயில், இணையம் பார்ப்பவரா நீங்கள்? அப்போ கட்டாயம் இத படிங்க!

sangika

அழகு சாதனப்பொருட்களால் ஏற்படும் ஹார்மோன் கோளாறுகள்

nathan

ரமழான் நோன்பும் உடல் ஆரோக்கியமும் : முக்கிய குறிப்புகளுடன்,,,!

nathan

இந்த 5 ராசிக்காரங்களோட பொறாமைக்கு அளவே இல்லையாம்…

nathan