29.4 C
Chennai
Saturday, Oct 5, 2024
cover 161
ஆரோக்கியம் குறிப்புகள்

இந்த 6 ராசிக்காரங்கள கல்யாணம் பண்றவங்க வாழ்க்கை சூப்பரா இருக்குமாம்… தெரிந்துகொள்வோமா?

திருமணம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் முக்கியமான திருப்புமுனையாக இருக்கும். தாங்கள் விரும்பும் நபரை திருமணம் செய்து கொள்ளத்தான் அனைவருமே ஆசைகொள்வார்கள். பொதுவாக திருமணம் என்பது இரு மனதையும், குடும்பங்களையும் ஒன்றிணைக்கும் நிகழ்வாகும்.

Zodiac Signs Who Are Marriage Material
நீங்கள் விரும்பும் ஒருவருடன் திருமணம் செய்துகொள்வது மகிழ்ச்சியான வாழ்க்கைக்குத் தேவையான நம்பிக்கை மற்றும் மரியாதையை கிடைக்கச் செய்யும். உங்களின் ஆசைகளை நிறைவேற்றும் ஒருவரை திருமணம் செய்து கொள்வதற்கு நிச்சயம் உங்களுக்கு அதிர்ஷ்டம் வேண்டும். ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிக்காரர்கள் இயல்பிலேயே தங்கள் துணையின் ஆசைகளை நிறைவேற்றும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த குணம் கொண்ட ராசிக்காரர்கள் யாரென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

கடகம்
கடகம்
கடக ராசிக்காரர்கள் மற்றவர்களுடன் பிணைப்புகளை உருவாக்கும் வாய்ப்புகளைத் தேடும் மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். அவர்கள் ஒரு உறவில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை விரும்புகிறார்கள், மேலும் தங்கள் கூட்டாளருக்கு மிகவும் விசுவாசமாக இருக்கிறார்கள். ஒரு கடக ராசிக்காரரை திருமணம் செய்வது என்பது மகிழ்ச்சியும் அன்பும் நிறைந்த வாழ்க்கையை மட்டுமே குறிக்கும்.

மேஷம்
மேஷம்
இவர்கள் எளிதில் மனக்கிளர்ச்சி மற்றும் உணர்ச்சிவசப்படுவதற்கு ஆளாகக் கூடியவர்கள். இதுவே அவர்களின் ஆளுமையின் குணமாகும். ஆனாலும் இவர்கள் சிறந்த வாழ்க்கைத் துணையாக இருப்பார்கள். மேஷம் மற்ற விஷயங்களை இலகுவாக எடுத்துக் கொள்ளலாம், ஆனால் அவர்கள் நிச்சயமாக திருமண முடிவுகளை லேசாக எடுத்துக்கொள்வதில்லை. உங்கள் உணர்வுகளை புரிந்து கொள்வதற்கு மேஷத்தை நீங்கள் நிச்சயமாக நம்பலாம். உங்கள் உணர்வுகளை புரிந்து கொண்டு உங்கள் மனம் கோணாமல் நடந்து கொள்வதில் இவர்களே சிறந்தவர்கள்.

MOST READ: இந்த நேரத்தில் உடலுறவு வைச்சுகிட்டா கர்ப்பமாவதற்கு 99% வாய்ப்பிருக்காம் தெரியுமா?

மீனம்
மீனம்
மீன ராசிக்காரர்கள் அதிக கனவு காண்பவர்கள் பெரும்பாலும் அந்த கனவுகளில் தொலைந்தும் போவார்கள். குறிப்பாக தங்கள் காதல் மற்றும் திருமண வாழ்க்கைக் குறித்து அதிக கனவு காண்பார்கள். தங்கள் துணையை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வதற்கு தங்களால் முடிந்த அனைத்து வேலைகளையும் செய்வார்கள். அவர்கள் தனிமையை விரும்புபவர்களாக இருக்கலாம், ஆனால் தங்கள் துணையுடன் பிணைப்பு ஏற்பட்ட பிறகு இவர்களின் காதல் நடவடிக்கைகள் முற்றிலும் மாறக்கூடும்.

மகரம்

மகரம்
இந்த ராசிக்காரர்கள் தங்கள் குடும்பத்தின் மீது அதிக அன்பு மற்றும் அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் அனைத்து நகர்வுகளும் குடும்பம் சார்ந்ததாகவே இருக்கும். அவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிட விரும்புகிறார்கள், மேலும் தங்கள் அன்புக்குரியவர்களைக் கவர வழிகளைத் தேடுகிறார்கள். அவர்கள் மிகவும் கடின உழைப்பாளிகள் மற்றும் நம்பகமானவர்கள். உங்களுக்காக அவர்கள் எப்போதும் இருப்பார்கள் கண்ணை மூடிக்கொண்டு நீங்கள் அவர்களை நம்பலாம்.

மிதுனம்
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் தங்கள் துணைக்காக ஏதாவது செய்யும்போது வழக்கத்தை விட சுறுசுறுப்பாக இருப்பார்கள். இவர்கள் தங்கள் துணைக்கு இதயத்தில் கொடுத்த இடத்தை ஒருபோதும் மாற்றிக்கொள்ள மாட்டார்கள். உங்களை மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருக்க அவர்கள் தங்கள் சக்தியால் எல்லாவற்றையும் செய்வார்கள். முடிவெடுப்பதில் அவர்களுக்கு சில நேரங்களில் சிக்கல் இருந்தாலும், திருமணத்தில் சிறந்த முடிவுகளை எடுக்க நீங்கள் அவர்களை நம்ப வேண்டும்.

MOST READ: போராடிக்கிற உங்கள் பாலியல் வாழக்கையை சுவாரஸ்யமாக மாற்ற இத சரியா பண்ணுனா போதும்…!

ரிஷபம்
ரிஷபம்
ரிஷப ராசிக்கார்கள் மிகவும் நம்பிக்கைக்கு உரியவர்கள். அவர்களின் பிடிவாதமான தன்மை, ரிஷப ராசிக்காரர்கள் ஒரு அன்பான மற்றும் நீண்டகால உறவைக் கொண்டிருப்பதில் வெற்றிகரமாக இருக்கும் என்பதை தங்கள் கூட்டாளரை நம்ப வைக்க அனுமதிக்கிறது. இவர்களை தாராளமாக திருமணம் செய்து கொள்ளலாம் என்று இவர்களை காதலிப்பவர்கள் உறுதியாக முடிவெடுப்பார்கள். இவர்களின் உற்சாகம் தொற்றுநோயைப் போன்றது, இது அனைவரையும் இவர்களை நோக்கி இழுத்துவரும்.

Related posts

உடல் ஆரோக்கியத்திற்கு புதினாக்கீரை!…

sangika

நீங்கள் குழந்தையை தூங்க வைக்க ரொம்ப சிரமப்படறீங்களா?… அப்ப உடனே இத படிங்க…

nathan

சிறுநீரக கற்களை கரைக்க உதவும், பசலைக்கீரை, வெள்ளரிக்காய் ஜூஸ்!

nathan

திருமணம் செய்யாமல் தனிமையில் இருப்பதன் ஆரோக்கிய நன்மைகள்.

nathan

கர்ப்பப்பை தொடர்பான வியாதிகள், பாதிப்புகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.

nathan

இத படிங்க கறுப்பு உப்பு எப்படி பயன்படுத்தலாம்?

nathan

இந்த மாதிரி இருக்குறவங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டா…

nathan

தெரிஞ்சிக்கங்க…இந்த பழங்களை அன்றாடம் சாப்பிட்டா என்ன நன்மை கிடைக்கும் தெரியுமா?

nathan

ஆண்மைக்குறைவு ஏற்படுமா விதையில்லாத பழங்களைச் சாப்பிட்டால்?

nathan