30.3 C
Chennai
Saturday, May 18, 2024
ps74CTL
சூப் வகைகள்

இத்தாலியன் பிரெட்  சூப்

என்னென்ன தேவை?

பிரெட் க்ரஸ்ட் (பக்கவாட்டு துண்டுகள் – பிரவுன் நிறப் பகுதி) – 4 பிரெட் ஸ்லைஸ்களில் இருந்து வெட்டப்பட்டவை,
வெங்காயம் – 1,
பாஸ்தா சாஸ் – 4 டேபிள்ஸ்பூன்,
பூண்டு – 4 பல்,
வெண்ணெய் – 1 டீஸ்பூன்,
ஓரிகானோ – 1/4 டீஸ்பூன்,
மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்,
தண்ணீர் – 3 கப்,
உப்பு – தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

வெங்காயத்தையும் பூண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.கடாயில் வெண்ணெய் சேர்த்து பூண்டு, வெங்காயம் சேர்த்து பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும். அத்துடன் பிரெட் க்ரஸ்ட்டை சேர்த்து வதக்கவும். மிதமான தீயில் வதக்கவும். அதில் பாஸ்தா சாஸ், தண்ணீர் சேர்த்து 10 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.அடுப்பை அணைத்து ஆறவிடவும். ஆறியதும் அரைத்துக் கொள்ளவும். அரைத்த கலவையை கடாயில் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விட்டு, ஓரிகானோ, மிளகுத் தூள், உப்புச் சேர்த்து சூடாகப்
பரிமாறவும்.
ps74CTL

Related posts

சூப்பரான உடுப்பி தக்காளி ரசம்

nathan

உடல் பலவீனமானவர்கள் வலுசேர்க்கும் மட்டன் எலும்பு சூப்

nathan

சூப்பரான சுவையான வெஜிடபிள் சூப்..!

nathan

பசலைக்கீரை பருப்பு சூப்

nathan

ஓட்ஸ் தக்காளி சூப்

nathan

மிக்ஸட் வெஜிடபுள் சூப்

nathan

பாகற்காய் – பாசிப்பருப்பு சூப்

nathan

ராஜ்மா சூப்

nathan

சுவையான சத்தான பேபி கார்ன் சூப்

nathan