XDd5DD4
கேக் செய்முறை

டயட் கேக்

என்னென்ன தேவை?

கோதுமை மாவு-1/2கப்,
ராகி மாவு-1/4கப்,
கொள்ளு மாவு-1/4கப்,
எண்ணை-3தேக்கரண்டி,
சீனி-5டீஸ்பூன்,
முட்டை-1வெள்ளை கரு மட்டும்,
வெண்ணிலா எசென்ஸ்-1ஸ்பூன்,
கெலாக்ஸ்-3டீஸ்பூன்,
பேக்கிங் பவுடர்-1டீஸ்பூன்,
உப்பு-தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

முதலில் எல்லா மாவுகளையும் சலித்துக் கொள்ளவும். அதன் பின் மாவில் உப்பு,பேக்கிங் பவுடர்,கெலாக்ஸ் எல்லாவற்றையும் போட்டு நன்கு கலக்கவும். ஒரு பாத்திரத்தில் முட்டையின் வெண் கரு,எண்ணை, சீனி எல்லாவற்றையும் நன்கு கலக்கவும். பின் அதில் மாவு கலவையினை சேர்த்து கலக்கி பின் வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து கலக்கவும். எல்லாம் சேர்ந்து நன்கு கலந்ததும் கேக் ட்ரேயில் எண்ணை தடவி அதில் கேக் கலவை ஊற்றவும் அதன் மேல் சிறிது கெலாக்ஸை தூவி 250டிகிரி சூட்டில் 25 நிமிடத்திற்கு பிறகு பேக் செய்யவும்.XDd5DD4

Related posts

கேக் லாலிபாப்

nathan

ஈஸி சாக்லேட் கேக் : செய்முறைகளுடன்…!

nathan

சீஸ் கேக்

nathan

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: சாக்லேட் கேக்

nathan

ரஸமலாய் கஸாட்டா

nathan

வாழைப்பழ கேக்

nathan

சுவையான டூட்டி ஃபுரூட்டி கப் கேக்

nathan

காபி  கேக்

nathan

சாக்லெட் ராஸ்பெர்ரி கேக்

nathan