27.5 C
Chennai
Friday, May 17, 2024
peter paul vanitha vijay
ஆரோக்கியம் குறிப்புகள்

முன்னாள் காதலரின் டாட்டூவை மாற்றியுள்ள வனிதா….

நாம் அனைவரும் அறிந்த ஒரு விஷயம் வனிதா மற்றும் பீட்டர் பால் பிரச்சனை, ஆனாலும், வனிதா பீட்டர் பால் என்பவரை மணந்தார். இந்த பிரச்சினை பல மாதங்கள் நீடித்தது, விரைவில் இருவரும் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ள முயன்றனர், அந்த சமயத்தில் வனிதா பீட்டர் பாலுடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்.வனிதா அடிக்கடி அவருடன் இணைந்து புகைப்படத்தை போடுவது, ஒன்றாக ஊர் சுற்றுவது, பேட்டி கொடுப்பது என்று மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்த வனிதாவிற்கு பீட்டர் பால் ஒரு பேரிடி கொடுத்திருந்தார்.1 77 1024x571 1

நடிகை வனிதா சமீபத்தில் பீட்டர் பால்  பிரிந்துவிட்டதாக வீடியோவை வெளியிட்டார். வனிதா அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்வதற்கு முன்பு வீட்டிலேயே திருமணம் செய்துகொண்டு அதை லவ் செலப்பெரேஷன் என்று கூறி இருந்தார்.

பீட்டர் பால் தனது கையில் வனிதாவின் பெயரையும் மற்றும் வனிதாவின் பீட்டர் பால் பெயரையும் பச்சை குத்தியிருந்தார். இப்படி ஒரு நிலையில் நடிகை வனிதா, தனது கையில் குத்தி இருந்த பெயரை மாற்றியமைத்து டாட்டூ குத்தியுள்ளார். அவர் குதியுள்ள டாட்டூ ஒரு சைனீஸ் சிம்புலாம். அதற்கு அர்த்தம் டபுள் ஹபினஸ் என்கிறார் வனிதா.

வனிதா தனது யூடியூப் பக்கத்தில் புதிய பச்சை குத்தும் வீடியோவை வெளியிட்டார்.

 

 

Related posts

குங்குமப்பூவே… சிவப்பு நிறமே!

nathan

‘பயனுள்ள தகவல்’.. ‘அவசியம் படிங்க’.. ‘ஆஸ்துமா நோய்க்கு சிறந்த மருந்து இதுதான்’..

nathan

இந்த ராசிக்காரங்க சீக்கிரம் பணக்காரர் ஆயிடுவாங்களாம்…

nathan

சோளநாரில் உள்ள நன்மைகள் உங்களுக்கு தெரியுமா!……

sangika

காபியைக் குறைத்தால் உங்கள் உடலில் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

இரத்தத்தின் சர்க்கரை அளவை சீராக வைக்க நினைத்தால் இதனை அடிக்கடி எடுத்துக்கோங்க…!!!சூப்பரா பலன் தரும்!!

nathan

வீட்டில் பீட்ரூட்டை வளர்க்கும் முறை!தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

உங்களுக்கு இரண்டே மாதத்தில் மார்பக அளவை பெரிதாகவும், சிக்கென்றும் மாற்ற வேண்டுமா?அப்ப இத படிங்க!

nathan

எந்த ராசிக்காரர்கள் வைரம் அணியக்கூடாது? தெரிந்துகொள்ளுங்கள் !

nathan