ஒருவருக்கு வாய் சுகாதாரம் மிகவும் இன்றியமையாதது. வாய் நன்கு சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தால் தான், வாயின் வழியே கிருமிகள் உடலினுள் நுழைவதைத் தடுக்க முடியும். அதற்காக தினமும் 2 முறை பற்களைத் துலக்குவோம். இருப்பினும்...
Tag : tamil medical tips
தற்போது ஆண்கள், பெண்கள் என இருபாலரும் மென்மையாக ரோமம் இல்லாத சருமத்தின் மீதுள்ள மோகத்தால், தங்கள் சருமத்திற்கு பாதுகாப்பை அளிக்கும் முடியை அகற்றி வருகின்றனர். அதில் கை, கால், அக்குள்களில் மட்டுமின்றி, பிறப்புறுப்பு பகுதியில்...
பாமினி, ஊட்டச்சத்து அலோசகர் எல்லா சீசனிலும் எளிய விலைக்குக் கிடைக்கும் வாழை மற்றும் பப்பாளிப் பழங்கள், மிகப் பெரிய வரப்பிரசாதங்கள்....
இன்றைய மாசடைந்த சுற்றுச்சூழல், புகைபிடிக்கும் பழக்கம் போன்றவற்றால், மூச்சுக்குழலிலும், நுரையீரலிலும் படியும் நச்சுப்பொருட்களின் அளவு அதிகமாக இருக்கிறது. நுரையீரல் பாதிப்படையாமல் பாதுகாக்க எளிய வழிமுறைகள்இன்றைய மாசடைந்த சுற்றுச்சூழல், புகைபிடிக்கும் பழக்கம் போன்றவற்றால், மூச்சுக்குழலிலும், நுரையீரலிலும்...
பலரும் காலையில் உடற்பயிற்சி செய்தால் மட்டும் தான் நன்மைகளைப் பெற முடியும் என்று நினைக்கின்றனர். ஆனால் மாலையில் உடற்பயிற்சியில் ஈடுபடுவதால், இன்னும் நிறைய நன்மைகள் கிடைக்கும் என்பது தெரியுமா? ஆம், சிலருக்கு காலையில் எழுந்து...
இளம் தாய்மார்கள் விரல் சூப்பும் பழக்கத்தை தடுப்பதற்காக குழந்தைகளின் விரல்களில் வேப்பிலை எண்ணெய் தடவுதல் போன்றவை எல்லாம் அவசியம் இல்லை....
Male Drinking – What’s the difference between female drinking?|ஆண் குடி – பெண் குடி என்ன வித்தியாசம்…
மது… மயக்கம் என்ன? அதிர்ச்சி டேட்டா நாம் இங்கு அலசப் போவது மது என்கிற ரசாயனம் பெண்ணின் உடலில் கூடுதலாக ஏற்படுத்துகிற அபாய விளைவுகளை மட்டுமே. பெண்கள் குடிப்பது தவறு என்கிற போதனையின் வெளிப்பாடாக...
அசைவ உணவை வயிறு நிறைய சாப்பிடுபவர்களுக்கு, சைவ உணவுகளே பிடிக்காது. ஆனால் அசைவ உணவை சாப்பிடுபவர்களை விட, சைவ உணவை மட்டும் சாப்பிடுபவர்கள் நீண்ட நாட்கள் உயிர் வாழலாம் என்பது தெரியுமா? ஆனால் ஆய்வுகளில்...
கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வந்த சிசு சிதைந்துபோதல் அந்தப் பெண்ணின் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விடுகின்றது. கருக்கலைப்பிற்கு பிந்தைய மாதவிடாய் பிரச்சனைகள்கருச்சிதைவானது ஒரு விபத்தின் காரணமாக நடந்திருந்தாலும் அல்லது உங்களுடைய தவறுகள் காரணமாக...
தாய்பால் கொடுத்தால் அழகு குறைந்துவிடும் என்று கொடுக்காமல் இருப்போரை நாம் கணக்கில் கொள்ள வேண்டாம். தாய்பால் கொடுக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவைகுழந்தை பிறந்த சில மணி நேரங்களிலேயே அதற்கு தாய்ப்பால் கொடுக்க தொடங்கிவிடலாம். மற்ற...
இதயத்துடிப்பு குறைவாக இருப்பவர்கள் அல்லது இதயம் சீராக துடிக்கும் அளவிற்கு வலு குறைவாக இருப்பவர்களுக்கு பொதுவாக "பேஸ்மேக்கர்ஸ்" வைத்து, இதன் உதவியோடு இதயம் சீராக துடிக்க வைப்பார்கள். "பேஸ்மேக்கர்ஸ்" வைத்து இதயம் சீராக இயங்க...
விலைக் குறைவில் அனைவரும் வாங்கி சாப்பிடும் வகையில் கிடைக்கும் ஒன்று தான் நெல்லிக்காய். இந்த நெல்லிக்காயில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. பலரும் நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும், தேன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்...
வேலைப்பளு மிக்க நாளுக்கு பின் நமக்கு கிடைக்கும் சொர்க்கம் என்ன தெரியுமா? நம் பஞ்சு மெத்தையில் நமக்கு கிடைப்பது சுகமான தூக்கம் மட்டுமே. ஆனால் அந்த தூக்கத்தின் மீது மண்ணை போடும் புண்ணியவான் ஒன்று...
உடலில் வாய்வு உற்பத்தியாவது சாதாரணமான ஒன்று தான். ஆனால் அது அளவுக்கு அதிகமாகும் போது, அதனால் தொந்தரவு ஏற்படும். அதில் சில நேரங்களில் வயிறு உப்புசம் அதிகமாகி, வலியையும் சந்திக்கக்கூடும். அதுமட்டுமின்றி, எதிர்பாராத நேரங்களில்...
புடவையில் முதன் முதலில் வந்தது நிவி ஸ்டைல். அதைத்தான் நாம் இன்றும் கடைபிடித்து வருகிறோம். பெண்களை கவரும் வண்ண வண்ண புடவைகள் பலவிதம்பெண்களின் தொப்புள் பகுதி ஒரு உயிரை உருவாக்கும் தன்மை கொண்டதால், சங்ககாலப்...