அருகம்புல் பவுடர்: அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி. * நெல்லிக்காய் பவுடர்: பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது. * கடுக்காய் பவுடர்: குடல் புண் ஆற்றும், சிறந்த...
Tag : tamil healthy food
கர்ப்ப காலத்தில் பெண்கள் நல்ல ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். கர்ப்பிணிகள் வெயில் காலத்தில் தர்பூசணி சாப்பிடுவது நல்லது...
மிகவும் சுவையான சத்தான சத்தான முட்டை வட்லாப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். ரம்ஜான் ஸ்பெஷல்: சத்தான முட்டை வட்லாப்பம்தேவையான பொருட்கள் : முட்டை – 15, தேங்காய் – 1, முந்திரிப்பருப்பு, பாதாம்,...
பொதுவாக இஸ்லாமியர்கள் நோன்பு விடும் போது பேரிச்சம் பழம் மற்றும் தண்ணீர் அல்லது பாலைக் குடிப்பார்கள். இஸ்லாமியர்கள் மேற்கொள்ளும் நோன்பு நீண்ட நேரம், அதுவும் அதிகாலை முதல் மாலை வரை எந்த ஒரு உணவையும்...
சிறுநீர் பாதை நோய் தொற்றுகள் எற்பட்டுள்ளவர்கள், அதை எதிர்த்து போராடவும், அதிலிருந்து விரைவில் குணமடையவும் சில உணவுகளை சாப்பிட்டாலே போதும். இவை அனைத்தும், காலம் காலமாக நாம் சாப்பிட்டு வந்த உணவுகள் தான் எனிலும்,...
ஐ.டி., தொழிநுட்ப துறையில் பணிபுரியும் பெரும்பாலான நபர்களுக்கு ஏற்படும் உடல்நலப் பிரச்சனை என்றால் அது, இடுப்பு வலி, முதுகு வலி, கால் வலி தான். மணிக்கணக்கில் அவர்கள் உட்கார்ந்தே வேலை செய்வது தான் இதற்கு...
குழந்தைகளுக்கு ஒரே சமயத்தில் உணவை கொடுக்காமல் குறிப்பிட்ட முறையான இடைவெளிகளில், கொஞ்சம் கொஞ்சமாக உணவு கொடுங்கள். குழந்தைகளை சுலபமாக சாப்பிட வைக்கலாம்* குழந்தைகளுக்கு ஒரே சமயத்தில் எல்லாவற்றையும் சாப்பிடக் கொடுக்காதீர்கள். குறிப்பிட்ட முறையான இடைவெளிகளில்,...
உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க டயட்டில் இருப்பவர்கள் இன்று நிறையபேர் உள்ளனர். உணவைக் குறைத்து உடலை அழகாக்க போகிறோம் என்ற தாரக மந்திரத்தை பின்பற்றும் இவர்களில் பலர் பட்டினி கிடந்து உடல் இளைத்துப்போவதும் உண்டு....
பெரும்பாலான பெண்கள் ஊட்டச்சத்துள்ள உணவு கிடைக்காத காரணத்தினால் நீரிழிவு, இதயநோய், ரத்த சோகை போன்றவைகளுக்கு ஆளாகின்றனர். பெண்கள் ஆரோக்கியத்திற்கு தினமும் சேர்த்து கொள்ள வேண்டிய உணவுகள்பெரும்பாலான பெண்கள் ஊட்டச்சத்துள்ள உணவு கிடைக்காத காரணத்தினால் நீரிழிவு,...
இயற்கை என்னும் மருத்துவர், கோடைகாலத்திற்கு என்றே படைக்கப்பட்ட பழமாக முலாம்பழத்தை சொல்லலாம்....
சிலர் நாள் முழுதும் சாப்பிட்டுக் கொண்டே இருக்கும் மனோபாவம் கொண்டிருப்பார்கள். கேட்டால் பசித்துக் கொண்டே இருக்கிறது என்பார்கள். இவர்களை சுற்றி ஓர் பேக்கரி இருக்கிறது என்றால் அது ஆச்சரியம் இல்லை. சிறுதீனி, பெரும் தீனி...
பெரும்பாலும் அனைவரின் வீட்டிலும் உணவுப் பொருள்கள் சீக்கிரம் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக ஃபிரிட்ஜ் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், நீங்கள் அதை சரியான முறையில் பயன்படுத்துகிறீர்களா என்பது தான் கேள்வி. அனைத்து உணவுப் பொருட்களையும் நீங்கள் ஃபிரிட்ஜில்...
ஹார்மோன் பிரச்சனைகளை சரிசெய்யும் உணவுகள்ஹார்மோன் சமநிலையின்மையானது ஆணானாலும் சரி, பெண்ணானாலும் சரி எந்த வயதிலும் ஏற்படும். இத்தகைய நிலைமை வந்தால், ஆரோக்கியமான வாழ்க்கையானது பாதிக்கப்படும். அதிலும் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன....
யோகா, தியானத்தில் மலக்கழிவு வெளியேற்றம் முக்கியமான ஒன்று. சூசி முத்திரை மலச்சிக்கலைத் தீர்க்கும். நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு தரும் சூசி முத்திரைமுத்திரைகள் மருத்துவ ரீதியாக பயன் அளிக்கிறது. உடலில் தேங்கும் கழிவுகளை நீக்க...
ஒருவர் ஆரோக்கியமானவர் என்பதை அவரது கூந்தல் கொண்டே தெரிந்துகொள்ளலாம். நம் உடலில் கூந்தலின் வேர் பகுதி வேகமாக வளரும் திசுக்களைக் கொண்டுள்ளது. ஆகவே கூந்தல் வேகமாக வளரும். பின் உதிர்ந்து விடும். கூந்தலை சரியான...